இயற்கை அறிஞர் திரு.மாதவ் காட்கில் முன்னுரையிலிருந்து...
2018 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் மனிதத் தலையீடுகளால் ஏற்பட்ட சூழலியல் பேரழிவுகள், மக்களை மிகக் கடுமையாகத் தட்டி எழுப்பியுள்ளது. அதன்விளைவாக, மக்களுடைய மனநிலையில் ஏற்பட்ட மாற்றங்கள், அரசியல்வாதிகளைப் பதிலளித்தாக வேண்டிய கட்டாயத்திற்குள் தள்ளியுள..
தென்மாவட்டத்தில் ஒரு பசு தனது கன்றினை ஈனமுடியாமல் இறந்து போனதிற்கான காரனம் என்ன என்று பரிசோதிக்கும் பொழுதுஅதன் வயிற்றில் 40 கிலோ பாலித்தீன் பைகள் இருந்தது என்று சொல்கிறார்கள். ஒரே ஒரு பசுவினால் மட்டும் இவ்வளவு உட்கொள்ள முடியும் என்றால் மற்றவைகளின் நிலமை, அதற்கு காரணமான நாம் என்ன செய்ய வேண்டும்?..
பிளாஸ்டிக் மாசுபாடு என்பது உலகளாவிய பிரச்சினை. பிளாஸ்டிக் பொருட்கள் பற்றிய புரிதலும் விழிப்புணர்வும்தான் இம்மாசுபாட்டைக் குறைக்க நாம் எடுக்கக்கூடிய முதல் படி. பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி, சுற்றுச்சூழலில் இதன் தாக்கம், இம்மாசுபாட்டால் உண்டாகும் சமூக, பொருளாதார, சுகாதார விளைவுகள், தீர்வுகள் ஆகியவற..
பூமியை வேகமாக அழித்துவரும் மாசுபாடுகள், உலகளாவிய வெப்ப உயர்வு, பருவகால மாற்றம் முதலிய நெருக்கடிகளுக்கு நபிகள் நாயகத்தின் போதனைகளில் தீர்வுகளைத் தேடித் தருவதுடன், பிற உயிர்களுடன் மனிதர்கள் பேண வேண்டிய உறவு, இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் உள்ளிட்ட மிக முக்கியமான பொருண்மைகளைக் கையாளும் தொகுப்பு இது...
இயற்கையின் வரம்பு மற்றும் கட்டுப்பாடுகளை உடைத்து நொறுக்கி அபரிமிதமான விளைச்சலை உண்டாக்குவதன் மூலம் அமைதிக்கு வழிகோலும் தொழில்நுட்ப அரசியல் கருவியாக பசுமைப்புரட்சி வடிவமைக்கப்பட்டது. ஆனால் இருபதாண்டுகளுக்குப் பின்னர் இது பஞ்சாபில் வன்முறையையும், சூழலியல் பற்றாக்குறையையும் மட்டுமே விட்டு வைத்துள்ளது...
கூடங்குளம் போராட்டம் தொடங்கி இன்று தமிழகத்தில் நிகழும் அனைத்து சுற்றுச்சூழல் அவலங்களுக்கு எதிராகவும் தொடர்ந்து முழங்கிக் கொண்டிருக்கும் சுப.உதயகுமார் அவர்கள் தம் மண்ணின் பல்வேறு சுற்றுச்சூழல் சிக்கல்கள் குறித்தும் அவற்றின் பின்னுள்ள அரசியல் குறித்தும் இப்புத்தகத்தில் பச்சையாகவே அலசியிருக்கிறார்...
பறவை நோக்கல் முதலிய ஒரு அழகிய பொழுதுபோக்கு எந்த மனித முயற்சியில் விளைந்த பொழுதுபோக்கும் ஒரு திசைவழியை ஒரு குறிப்பிட்ட எல்லைகளையும் வரையரைகளையும் கொண்டிருக்கும் பறவைகளின் வாழ்வும், இருப்பும், அதன் வடிவமும், நிறமும், வேட்டையும் பல தகவல்களை மட்டுமல்லாது சுவையான திருப்பங்களையும் கொண்டிருக்கும்...