Publisher: ஜீவா படைப்பகம்
”இளமைக் காலத்தில் காதல் கவிதைகள் எழுதிய பாப்லோ நெருடாதான், பின்னர் புரட்சிக் கவியாக மாறினார். அவர் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தாரே தவிர அவரது கவிதைகள் பதுங்கிவிடவில்லை. எழில்பாரதியின் கவிதைகளில் புனைவுக்கு இடமில்லை. அத்தனையும் முகத்தில் அறையும் ரத்தசாட்சியான வரிகள். எளிய மனிதர்களின் மனசாட்சியாக குமுறும..
₹95 ₹100
Publisher: யூனிவர்சல் பப்ளிஷிங் / நேஷனல் பப்ளிஷர்ஸ்
ஆலாபனை - கவிக்கோ:'கவிக்கோ' அப்துல் ரஹ்மானின்சாகித்ய அகாடெமி விருது பெற்ற ஆலாபனை தொகுப்பிலிருந்து:கண்ணீரின் ரகசியம்....'இறைவா எனக்குப்புன்னகைகளைக் கொடு’ என்றுபிரார்த்தித்தேன்அவன் கண்ணீரைத் தந்தான்‘வரம் கேட்டேன்சாபம் கொடுத்து விட்டாயே’என்றேன்புத்தகத்திலிருந்து சில ..
₹95 ₹100
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
பகடி, எளிமை இரண்டும் இசை கவிதைகளின் பொதுவான அடையாளங்களாகச் சொல்லப்படுபவை. பகடி அவரது பல கவிதைகளில் வாசகர்களுடன் தொடர்புறுத்தச் செயல்படும் ஓர் உத்தி மட்டுமே. எளிமையும் சமயத்தில் ஒரு தோற்ற மயக்கம்தான். சட்டெனத் திறக்க ஓரடி தொலைவில் வாட்டமாகத் தோன்றும் ஒரு சிறிய கதவு. திறந்தாலோ, கண்ணுக்கு அகப்படும் காட..
₹713 ₹750
Publisher: உயிர்மை பதிப்பகம்
ஆளில்லாத வீடுகள், கண்டெடுக்கப்படும் செய்வினைத் தகடுகள், சுவர்களின் வளரும் அரக்க நிழல்கள், மறைக்கப்பட்ட நிர்வாண பொம்மைகள், தூங்காத நகரங்கள், அந்தரங்கத்தைக் கண்காணிக்கும் கண்கள், அழிவுச் செய்திகள், இறந்த முத்தங்கள் என நவீன வாழ்க்கையின் பிசுபிசுக்கும் இருளைத் தொட்டுப் பார்க்கின்றன மனுஷ்ய புத்திரனின் இக..
₹143 ₹150