Menu
Your Cart

Literature | இலக்கியம்

ஈராறுகால்கொண்டெழும் புரவி
-5 %
குறியீட்டு ஆழமும் மொழியும் அழுத்தமும் உடைய ஜெயமோகனின் சிறுகதைகள் உத்வேகம் ஊட்டும் வாசிப்பனுபவங்களும்கூட. எளிமையான ஒரு மேற்பரப்பு எல்லா கதைகளுக்கும் உள்ளது. பேய்க்கதைகளின் பாணியில் எழுதப்பட்ட கதைகள் சுயசரிதைக் குறிப்புகள் போன்ற கதைகள், கட்டுரைக்கும் கதைக்கும் நடுவில் இயங்கும் கதைகள் என பலவகைப்பட்ட வக..
₹171 ₹180
உன்னை யாரும் அணைத்துக் கொள்ளவில்லையா?
-5 %
கவிஞர் மனுஷ்ய புத்திரனின் நாற்பதாண்டுக்‌ கால கவிதைப் பயணத்தில் வெளிவரும் ஐம்பதாவது கவிதை தொகுப்பு இது. ப்ரியத்தின் பதற்றங்களையும் பரவசங்களையும் நம் நெஞ்சின் ஆழத்தில் இக்கவிதைகள் வரைந்து காட்டுகின்றன. இதை வாசிக்கும் எவரும் இப்படித்தானே நமக்கும் நடந்தது என மிக அந்தரங்கமாய் திடுக்கிடும் கவிதைகளை தொகு..
₹2,138 ₹2,250
உயிர்க்காடு
-5 %
ஐரோப்பிய நாவல் வடிவங்களை மோகமுள் நாவலுக்குள் பொருத்திப் பார்ப்பதும், அளந்து பார்ப்பதும் ஒரு நாவலை மதிப்பிடுவதற்கான கருவிகள் அல்ல. மோகமுள் தமிழ் மண்ணில் வேரூன்றி நிற்கும் பெருமரம். அதன் இலைகளின் நடனமும் அடர்த்தியும் உயரமும் அகலமும் வேறானவை. கனிகளின் வடிவும், பளபளப்பும், சதைப்பற்றும், சுவையும் வேறானவை..
₹219 ₹230
உயிர்பெறும் புனைவுச் சித்திரங்கள்
-5 %
அரவிந்தனின் இக்கட்டுரைகள் எளிமையான தோற்றத்திலிருக்கும் பிரம்மாண்டமான உலகத்தின் சொற்கள். படைப்பு, படைப்பாளி, வாசகர், வாசிப்பு, மொழி, நூலகம் முதலான இலக்கியச் செயல்பாடுகளின் அக, புறக் கூறுகளை இக்கட்டுரைகள் அலசுகின்றன, படைப்பின் வியத்தகு அம்சங்களை நடைமுறை வாழ்வுடன் இணைத்துப் பேசும் கட்டுரைகளுடன் மொழியைப..
₹124 ₹130
உரையாடல்களின் காலம்
-5 %
நினைவுப்பொன்விழா காணும் பெரியார், நூற்றாண்டு காணும் கலைஞர் என்று திராவிட இயக்க ஆளுமைகள், அடையாள அரசியலின் வரம்புகள், இலக்கியத்தின் அரசியல், இல்லாதுபோகும் கடவுளின் இருப்பு, செயற்கை நுண்ணறிவு என்று பல்வேறு பொருள்களைப் பேசும் கட்டுரைகளின் தொகுப்பு. மூன்றாம் தரப்புக்கு இடம் தராத இறுகிப்போன விவாதங்களாக இ..
₹152 ₹160
உறவுகள் உறவுகள்
-5 %
தமிழின் முன்னோடிப் படைப்பாளர்களில் ஒருவரான நீல. பத்மநாபனின் ‘உறவுகள்’ எல்லோருக்கும் நெருக்கமான கதையைக் கொண்ட நாவல். ஒவ்வொருவரின் உறவினர்களும் எப்படியிருக்கிறார்களோ, அவர்கள்தான் நாவலின் பாத்திரங்கள். எப்படியாவது வாழ்ந்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவர்கள்; அவர்கள் நல்லவர்களா கெட்டவர்களா என்கி..
₹466 ₹490
உற்ற சொல்லைத் தேடி
-5 %
கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் ஆளுமைகள் பற்றி விரிவாகப் பேசுகின்றன மு. குலசேகரனின் இக்கட்டுரைகள். படைப்பு நுட்பங்களையும் ஆளுமைகளின் சித்திரங்களையும் தெளிவாக முன்வைக்கிறார் நூலாசிரியர். படைப்பாளியின் நிறை, குறைகளைத் தீர்க்கமாகவும் தர்க்க ரீதியாகவும் எடுத்துரைக்கிறார். இவர் தேர்ந்தெடுத்த ந..
₹209 ₹220
Showing 133 to 144 of 768 (64 Pages)