பருவநிலை மாற்றம்உலகெங்கிலும் பருவநிலை மாறிவருவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. கோடையில் வெயில் வழக்கத்தைவிடக் கடுமையாக இருக்கிறது. புயல்கள் அதிகரித்திருக்கின்றன. சில இடங்களில் அளவுக்கு மீறி மழை பொழிகிறது. அல்லது வறட்சி தலைகாட்டுகிறது. இது ஏன் என்பதை இந்த நூல் தெளிவாக விளக்குகிறது...
சூழலியல், பருவநிலை குறித்த உண்மைகள் மாணவர்களின்
தேர்வுக்கான வினாவிடையாக மட்டும் நின்றுவிடக்கூடியவையல்ல
என்பதையும் அழுத்தமாகச் சுட்டுகிறது.
கொரோனா பெருந்தொற்றுக்குப் பிந்தைய பருவநிலை மாற்றம் குறித்த
பன்னாட்டு அறிக்கைகள், ஆய்வுக் கட்டுரைகளின் அடிப்படையில் பருவநிலை
மாற்றத்திற்கான காரணிகளைத் தொகுத்..
வேடந்தாங்கல், வடூவூர், வேட்டங்குடி, பழவேற்காடு, திருவில்லிபுத்தூர் காப்பிடம் என தமிழகத்தின் பழமையான, முக்கியத்துவம் வாய்ந்த காப்பிடங்களுக்குச் சென்று வந்த அனுபவத்தை படிக்கும் அறிமுக வாசகர்களுக்கு பறவைகள் குறித்த எளிமையான அறிமுகத்தை நூலாசிரியர் கொடுக்கிறார்.
சென்னையில் கண்டுகளித்த வலசைப் பறவையான சூர..
மொத்தம் 88 பறவைகளுக்கான விளக்கங்களையும் அந்தப் பறவைகளின் 166 வண்ணப் புகைப்படங்களையும் இந்தக் கையேட்டில் காணலாம். இந்தக் கையேடு எளிமையான தமிழில் பறவைகளை அறிமுகப்படுத்துகிறது. பறவைகளின் சரியான தமிழ்ப் பெயர்களையும், பறவைகள் தொடர்பாகப் பயன்படுத்த வேண்டிய சரியான சொற்களையும் அறிமுகப்படுத்துகிறது. தேர்ந்த ..
இந்தியாவில் பறவையியல் பற்றிப் பேசும் போது மறக்கக் கூடாத பெயர் சாலீம் அலி. பறவை உலகம் இந்தியப் பறவைகளை அடையாளம் கண்டு கொள்ள உதவும் ஒரு கையேடு. பறவைகளைப் பற்றி மூன்று கட்டுரைகளும், நூற்றியோரு பறவைகளை பற்றிய தகவல்களையும் அவற்றின் ஓவியங்களோடு இந்தப் புத்தகத்தில் தந்திருக்கிறார்கள். இத்தனை பறவைகளின் அடைய..
” பகுத்தறிவு பிறந்ததெல்லாம் கேள்விகள் கேட்டதினாலே “என்பார் திரையிசையில் கவிஞர் வாலி. கேள்விகள் கேட்டு, பதில்களைத்தேடும் சமூகமே விதைகளைப்போல் விழுந்து, மரங்களைப்போல் எழுகின்றன ..!
கேள்வி கேட்பதும், அவற்றுக்கு பதிலுரைப்பதும் ஒரு மகத்தான கலை! உலகில் மறைக்கப்பட்ட , மறக்கப்பட்ட செய்திகளை ஞாபகப்படுத்துவத..
பல்லி ஓர் அறிவியல் பார்வைகட்டமைக்கப்பட்ட நம்பிக்கையின் மீது எனக்கு நம்பிக்கை இல்லை! வாய்மை அற்ற நம்பிக்கைகளை பற்றிக் கொண்டு அறிதலை, தேடுதலை கைவிடமுடியாது என்னால்! அறிவு நம்பிக்கையிலிருந்து தொடங்குவதில்லை! சந்தேகிப்பதிலிருந்து தொடங்குகிறது! அறிவின் உயரத்தை சுருக்கியதில் நம்பிக்கைகளுக்கு நிறைய பங்குண்..
தாய்ப்பால் கொடுப்பதைத் தடுக்கத் திட்டமிடும் பால் நிறுவனங்கள், கலப்பட பாலின் அபாயங்கள், A1, A2 பால் பற்றிய விவரங்கள், வெண்மைப் புரட்சியின் பின்னணி இவற்றோடு நம் கால்நடைப் பொருளாதாரத்தை அழிக்கத் திட்டமிடும் பன்னாட்டு நிறுவனங்களின் சதியையும் அம்பலபடுத்தும் நூலே 'பால் அரசியல்'...