காலவரலாற்றில், மனிதனின் நாகரீகப்போக்கில் பெரும்தாக்கத்தை ஏற்படுத்தியவைகளின் தனிப்பெயராலேயே பொதுவாக அந்தக்காலம் அழைக்கப்படுகிறது. கற்களைக் கையாண்ட காலம் கற்காலம். இரும்பை பயன்படுத்தியக்காலம் இரும்புக்காலம்.
அந்த வரிசையில் நாம்வாழும் தற்போதைய நிகழ்காலத்தை பெயரிட்டு அழைப்பதாக இருந்தால் அது ‘பிளாஸ்டி..
ஊர்வனவற்றை அச்சத்துடன் பார்ப்பது, பறவைகளை இரசிப்பது, பூச்சிகளை அருவருப்புடன் பார்ப்பது என ஒவ்வொரு உயிரினங்களின் மீதும் பொது புத்தி கரடு தட்டியுள்ளது. புவியில் பரிணமித்துள்ள புழு பூச்சி முதல் பேருயிர் வரை அனைத்து உயிரினங்களும் சூழலுக்கு இணக்கமாக செயலாற்றுவதை அறிவியல் நிரூபித்துள்ளது. இவ்வழகிய பிணைப்ப..
வறியவரை உயர்த்தும் ஆய்வுகள் இல்லை எனினும் வறியவர் உலகின் பெரும்பான்மையினர். இவர்களை மதிக்காத ஜனநாயகம் போலி, காலம் கடந்து வார்த்தை ஒத்தடம் அரசு கோப்பின் அடித்தட்டில் இவர்கள் படித்தவர், அறிஞர்கள், ஆட்சியாளர்கள் அனைவரும் மேல்தட்டு வர்க்கமே. எண்ணெயும் தண்ணீரும் ஒட்டுவதில்லை அடித்தளம் மறைந்து கோபுரம் எழு..
‘பொக்கம்’ எனும் சொல் - உள்ளீடாக
ஒன்றுமற்ற வெற்றிடத்தைக் குறிக்கிறது.
பொக்கையும், பொந்தும் இதிலிருந்து
உருவான சொற்களாக இருக்கலாம்.
‘கம்ப ராமாயணம்’, ‘பன்னிருதிருமுறை’களில்
‘பொக்கணம்’ எனும் சொல் ‘பை’ எனும்
பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்தப் ‘பொக்கண’த்தைப் பலவகைக்
கட்டுரைகளைக் கொண்ட
இலக்கி..
இந்நூல் தாவரங்களைப் பேசும் கட்டுரை நூல் என்று லௌகீக நிர்ப்பந்தங்களுக்காகப் புத்தக விவரத்தில் தரப்பட்டுள்ளது. ஆனால் இது உண்மையில் தாவரங்களை நிமித்தமாகக் கொண்டு . மனிதர்களின் மெய்யுரைத்த நூல். மண்தான் தாவரங்களையும் வளர்க்கிறது, மனிதர்களையும் புரக்கிறது. சில கூடுதல் அறிவுடன் மனிதன் இடம்பெயரும் தாவரம்;..
படிமலர்ச்சியில் உருவான இயல்தாவரங்களை நம்பித்தான் இம்மண்ணில் வாழும் பூச்சி, பறவை, விலங்கு என பல்வேறு உயிரினங்கள் இத்தனை ஆண்டு காலமாக வாழ்ந்து வபந்திருக்கிறது. சாலையோரத்தில் இருக்கிற மருதம், இச்சி, நாவல் மரங்களை சாலை விரிவாக்க அல்லது வேறேதேனும் காரணங்களுக்காக வெட்டிச்சாய்த்துவிட்டு, அதற்கு பதிலாக இங்க..
ஒரு மனிதனின் செயல்களை நீண்டநாள் கவனித்து வரும் வாய்ப்பு கிடைத்தால்தான் அவனது இயல்பான பண்புகளின் உண்மையான தனித்தன்மைகளைக் காண முடியும் என்றுமே நினைவில் நிற்கக்கூடிய மனிதனின் செயல்கள் தன்னலம் எதுவுமின்றி இருக்கும். அவற்றுக்கு அடிப்படையாக ஒப்பிட இயலாத ஒரு பெருந்தன்மை அமைந்திருக்கும் அவை நிச்சயமாக எவ்வி..