இந்நூல் சமகால அரசியல் கட்டுரைகளின் தொகுப்பு. ஸ்டாலின், திருமா, விஜய் என மும்முனைகளைப் பற்றிப் பேசுறது. அது போக, சாதி அரசியல், இட ஒதுக்கீடு, கலப்பு மணங்கள், நீட் தேர்வு போன்ற முக்கியப் பிரச்சனைகளை விரிவாக விவாதிக்கிறது
இந்நூலின் தலைப்பான தளபதி Vs தளபதி என்பது இரு வேறு நபர்களையும் குறிக்கலாம் அல்லது வ..
திராவிட-ஆரியப் பண்பாட்டு முரண் என்பது இன்றும் விவாதப்பொருளாகவே இருக்கிறது. கடந்த நூற்றைம்பது வருடங்களில் இது குறித்த வரலாற்றுப் புரிதல் பல விதங்களில் நமக்குக் கிடைத்திருந்தாலும், வரலாற்றுத் திரிபுகளும் அதே அளவிற்கு அனைத்தையும் குழப்புவதற்காக முன்வைக்கப்படுகின்றன.
இன்றைய இந்தியாவின் பண்பாடு, கலாச்..
தந்தை பெரியார் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவரா? நிச்சயம் இல்லை!.
இங்கு ஒரு தலைவர் மீது சுமத்தப்பட்ட விமர்சனங்கள் அனைத்திற்குமான பதிலை அத்தலைவரின் கொள்கையைப் பின்பற்றுவோர் புத்தகமாக வெளியிட்டுருப்பார்கள் எனில், அத்தலைவர் தந்தை பெரியார் மட்டுமே. பெரியார் மீது தமிழ்த்தேசிய வாதிகளால் வைக்கப்படும் விமர்ச..
இந்நூலை வாங்கிப் படித்து மனத்தில் பதித்துக்கொள்வதோடு இயன்றவரை தேவையான இடத்திலெல்லாம் பின்பற்றுமாறும் நான் தமிழ் மக்களை அன்புடன் வேண்டுகிறேன். இக்கருத்துகளைத் தமிழன், முரசொலி ஆகிய நாளேடுகளில் எழுதியதற்கும் இப்போது அவற்றைத் தொகுத்து இந்நூலாக வெளியிடுவதற்கும் கலைஞர் எதிர்பார்க்கும் பயன் அதுவேயாகும். அந..
திருக்குறள் மதச் சார்பற்ற நூல். திருக்குறள் ஒரு குறிப்பிட்ட மொழி அல்லது ஓர் இனத்திற்கான நூல் என்று நாம் சுருக்கிப் பார்த்து விடக்கூடாது. தமிழில் எழுதப்பட்டிருந்தாலும், ஒரு தமிழரால் எழுதப்பட்டிருந்தாலும் அது தமிழர்களுக்கு மட்டுமே உரியதன்று. உலகெங்கும் வாழுகின்ற ஒட்டுமொத்த மனிதக் குலத்திற்கும் பொதுவான..