ஏன் ஐந்துநாள் பத்துநாள் தற்காலிகத்தடை? வாழ்வைத்தடை செய்யும் அனல் அணுமின்னிலையங்களை ஒழித்துவிட்டு காற்றையும் சூரியனையும் கைக்கொள்ளக்கூடாதா? நச்சுப்புகையில் மடிவதற்குப் பதிலாய் கொஞ்சநேரம் நம் அலங்கார விளக்குகள் அணைந்து இருந்தால்தான் என்ன? உலகிலேயே இராணுவத்துக்கு அதிகம் செலவிடும் நாடுகளில் ஒன்று த்ன்தே..
இன்று காடுகள் சுருங்கிவிட்டன, விளை நிலங்கள் சுருங்கிவிட்டன… மீதப்பட்ட குன்றுகளும், குறுங்காடுகளும் அழிக்கப்பட்டதன் விளைவு வேளாண் நிலத்தில் மயில்கள்.
யாருக்காக குன்றுகள் பள்ளத்தாக்குகள் ஆயின..? யாருக்காக குறுங்காடுகள் கட்டடங்களாக விளைந்தன..? இந்தக் கேள்விகளுக்குப் பின்னால் உள்ள அரசியலைப் பேசும் நூல்..
மரபணு மாற்றப்பட்ட பயிர்களில் இருப்பது ஒரு புதிய புரதம். சம்பந்தமில்லாத விலங்கினத்தில் இருந்து பெறப்பட்ட புரதம் அப்புரதக் கூறை உடலுக்குள் பார்த்தவுடன் நம் நோய் எதிர்ப்பு ஆற்றல் விழித்துக் கொண்டு வெள்ளணுக்களைப் பெருக்க முனையும். குறிப்பாக ஈசினோபில் வகை வெள்ளையணுக்கள் தன் கூறுகளைப் பெறுக்குவதால் உடலின்..
உலகம் முழுவதும் மந்திரவிரிப்புகளாக சூழ்ந்திருக்கும் காற்று, மேகங்கள் ஆகியவைதான் வானிலையை சுமந்து கொண்டிருக்கின்றன. அவற்றை புரிந்து கொள்வதென்பது. வானிலை மாற்றத்தை விளங்கிக்கொள்ள மட்டுமல்ல காலநிலை மாற்றத்தை முன்கூட்டியே கணிப்பதற்கும் முக்கியமானது...
இயற்கையின் நியதியில் திருத்த முடியாத மாற்றங்களைக் கொண்டு வந்தால் ஒவ்வொரு தலைமுறையும் அதற்கான விலையைக் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பது தான் இந்த நூலின் சாரம்.
லட்சக்கணக்கான வாசகர்களுக்கு சுற்றுச் சூழல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திய நூல் இது...
யானை மிதித்து விவசாயி பலி, வயலில் புகுந்து யானைகள் அட்டகாசம் போன்ற செய்திகளை நாம் அன்றாடம் கடந்து வருகிறோம். மனிதர்களை மிதித்துக் கொல்வதற்காகவே காட்டு யானை ஊருக்குள் வருகிறது என்ற பிம்பம் கட்டமைக்கப்படுகிறது. உண்மையில் ஏன் யானைகள் சேதத்தை ஏற்படுத்துகின்றன? மனிதர்களைக் காவு வாங்குகின்றன? என்று கேள்வி..