Menu
Your Cart

Essay | கட்டுரை

எர்னெஸ்ட் பிளாக் (1885-1977) ஒரு ஜெர்மானிய யூத அறிஞர்.ஒரு ரயில்வே அதிகாரியின் மகனாகப் பிறந்தவர்.பள்ளிப்பருவத்திலேயே மார்க்சியத்தின் மீது ஆர்வம் கொண்டவர்.தத்துவத்தில் டாக்டர் பட்டம் பெற்றார். இளமையிலேயே வால்டேர் பெஞ்சமின், ஜியார்ஜ் லுக்காச், பெர்ட்டோல்ட் ப்ரெக்ட், தியோடர் அடோர்னோ போன்ற கனதியான மார்க..
₹325
கார்ல் மார்க்ஸ்: சுருக்கமான வரலாறும் மார்க்சிய அறிமுகமும்
-4 %
மார்க்ஸின் வாழ்க்கையைப் பற்றி மிகச்சுருக்கமான அறிமுகமாக இருந்த போதிலும் மார்க்சியத்தின் உட்கூறுகளை அதன் சிறப்பியல்புகளை சாரமாக பிழிந்து வாசகருக்கு வழங்குவதில் லெனின் எத்தகைய வெற்றி பெற்றிருக்கிறார் என்பதை நூலை வாசிப்பதில் உணர முடியும். உலகின் முதல் சோஷலிச அரசை நிறுவிய மாமேதை லெனின் ருஷ்ய மொழி அருங்க..
₹67 ₹70
காற்றின் நிழல்
-5 %
நவீன இலக்கிய உலகில் குன்றாத ஆர்வத்துடனும் குறையாத வேகத்துடனும் செயலாற்றிய இலக்கியத் தீவிரவாதிகளில் ஜி. நஞ்சுண்டனும் ஒருவர். அவரது அக்கறைகள் பரந்தவை. அதற்கேற்ப அவரது செயல்பாடுகளும் பன்முகம் கொண்டிருந்தவை. கவிஞர், சிறுகதையாளர், விமர்சகர், கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர், செம்மையாக்குநர், ஒருங்கிணைப்பாள..
₹333 ₹350
காற்றில் கலந்த பேரோசை
-5 %
1963-1996 காலகட்டத்தில் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு. காந்தி,பாரதி.தாஸ்தயேவ்ஸ்கி, டி.கே.சி.ஸீவா, புதுமைப்பித்தன், மு.தளையசிங்கம்,பஷீர் போன்ற அரசியல் - இலக்கிய ஆளுமைகள் குறித்த கட்டுரைகளும் கலை, இலக்கியம்.சமூகம் சார்ந்த கட்டுரைகளும் இதில் இடங்கியுள்ளன. இன்றைய தமிழ்ச் சூழலன் தாழ்வைச் சுட்டிக்காட்ட..
₹152 ₹160
காற்றுக்குத் திசை இல்லை - ஒரு நவீன இந்திய இலக்கியத் தொகுப்பு
-5 %
இந்திய இலக்கியம் பல்வேறு இனம், மொழி, பண்பாடுகளைக் கொண்ட மக்களின் இலக்கியமாகும்.இந்த உண்மை மனிதனின் பண்பாட்டு வளர்ச்சியில் தனிச் சிறப்பு உடையதாக்குகிறது. இந்தியாவின் ஒவ்வொரு மொழி இலக்கியமும் அவ்வவற்றிற்கான அடையாளங்களுடன் முழு வளர்ச்சி அடைகிறபோது அவற்றுடன் சேர்ந்து ஓர் அகில உலகப் பண்பாடும் மலர்ச்சி அட..
₹171 ₹180
காற்றோவியம் காற்றோவியம்
-5 %
இசை மேதைகளின் வாழ்க்கை வரலாறு, இசையில் புரட்சி, இசை வெளியீடுகளின் விமர்சனம், நேரில் கண்ட கச்சேரிகளின் விமர்சனம், இசை பற்றிய புத்தகங்களின் விமர்சனம் என்று பலதரப்பட்ட கட்டுரைகளால் நிறைந்தது இந்தத் தொகுப்பு. மொழிமீது கிரிக்கு நல்ல ஆளுமை உள்ளதால் பல சிக்கலான இசை நுணுக்கங்களை அவரால் எளிய மொழியில் விளக்க ..
₹257 ₹270
காலக்கண்ணாடி காலக்கண்ணாடி
-5 % Out Of Stock
கணையாழி பத்திரிகையோடு அதன் தொடக்க இதழிலிருந்து 1988வரை நான் தொடர்புகொண்டிருந்த 23 ஆண்டுகளில் நான் எழுதிய கட்டுரை மற்றும் குறிப்புகளில் என் கைவசமிருந்தவற்றின் தொகுப்பு காலக்கண்ணாடி;. ஒரு பத்திரிகை அது இயங்கும் சமூகத்தின் சமகால நடப்புகளின் இயக்கத்தையும் விளைவுகளையும் வாசகர்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டும..
₹209 ₹220
Showing 1813 to 1824 of 5031 (420 Pages)