வாழ்வின் சுவாரஸ்யமே, தெரியாததைத் தெரிந்து கொள்வதும், புரியாததைப் புரிந்து கொள்வதும்தானே! அந்த வகையில் ராஜவனம் தென்தமிழகத்து நாஞ்சில் காட்டுக்குள் நம்மைக் கைபிடித்து அழைத்துச் சென்று அழகு காட்டுகிறது. இந்த உலகமே ஒரு குடும்பம்; வாழும் உயிர் அனைத்தும் நம் உறவுகள் என உணர்த்தும் ஆசிரியர், வனம், நதி, மலைய..
இதயமும் சதையாகவே பார்க்கப்படும் பெண்களைப் பற்றிய கதை. இந்தப் பெண்களின் வாழ்க்கை அவர்கள் அறியாத அரசியலால் கொத்திக் குதறப்பட்டதாகும். உலகின் கண்களுக்கு மறைக்கப்பட்ட குருதிவாடை வீசும் அந்த வரலாற்றின் ஓர் அசிங்கமான பக்கத்தை இந்தக் குறுநாவல் புரட்டிக்காட்டுகிறது...
அறிமுகக் கையேடு-வண்ணத்துப்பூச்சிகள்இந்தக் கையேடு எளிமையான முறையில் தமிழ்நாட்டில் உள்ள சிலவண்ணத்துப்பூச்சிகளை அறிமுகப்படுத்துகிறது.வண்ணத்துப்பூச்சிகளை இனம் காணுவதற்கான தகவல்கள்,புகைப்படங்கள், புழுப் பருவத்தில் உணவாகும் தாவμங்கள்போன்றவை இக்கையேட்டின் சிறப்பு அம்சங்கள்.90 வண்ணத்துப்பூச்சி இனங்களைக் குற..
வெளவால்களுக்கு பார்வை கிடையாது, எல்லா வெளவால்களும் மீயொலி அலை மூலமாகவே இரை தேடுகின்றன என்பது தொடங்கி காட்டேரி வெளவால்கள் மனிதர்களிடம் ரத்தம் குடிப்பவை என்பது வரை அவற்றைக் குறித்து உலகெங்கிலும் நிலவிவரும் கற்பிதங்களும் மூடநம்பிக்கைகளும் ஏராளம். இந்தக் கூற்றுகளுக்கு அறிவியல் ஆதாரமில்லை என்பதை இந்த நூல..
‘இந்து தமிழ் திசை' நாளிதழின் இணைப்பிதழில் சு.தியடோர் பாஸ்கரன் எழுதிய தொடர் ‘வானகமே இளவெயிலே மரச்செறிவே'. சுற்றுச்சூழல் சார்ந்து பல்வேறு அம்சங்களை இந்தத் தொடரில் அவர் கவனப்படுத்தினார்.அவருடைய தனிக்கட்டுரைகளைப் போலவே, இந்தத் தொடரும் வெளியான காலத்தில் பரவலான கவனத்தைப் பெற்றது. அந்தக் கட்டுரைகள் தற்போது..
நமக்கு இருப்பது ஒரே பூவுலகம் இதை அழித்து போக விட்டுவிட்டால் நாம் வாழ்வதற்கு வேறு வழி கிடையாது சுற்றுச்சூழல், சூழலியல், காட்டுயிர்கள், இயற்கை பாதுகாப்பு போன்ற துறைகள் சார்ந்த புரிதலே நம் பூவுலகை காப்பாற்றுவதற்கும் பாதை அமைத்து கொடுக்கும்...