Menu
Your Cart

Essay | கட்டுரை

குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம்
-5 %
குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்குடும்பங்கள் சேர்ந்து சமூகம் உண்டானதா? அவ்வக்கால சமூகங்கள் குடும்பங்களின் தன்மையை தீர்மானித்தனவா? குலங்கள் இனங்கள், குடும்பங்களாய் பரிணமித்த்து எப்படி? எல்லாம் பொதுவில்இருந்த ஆதிவரலாற்றின் பாதையில் தனிச்சொத்து எவ்வாறு வந்தது? தனிச்சொத்தின் பாதுகாவலனாய்..
₹214 ₹225
குட் நைட்!
-5 %
முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கல்வி கற்பது பற்றிக் குறிப்பிடும்போது இப்படிச் சொல்லி இருந்தார்: ‘ஒரு விளக்கால் இன்னொரு விளக்கை ஏற்றுவோம்’. எந்த ஒரு விஷயத்தைப் பற்றியும் தெரிந்துகொள்ளாமல் இருப்பதைவிட ஆபத்தானது அந்த விஷயத்தைப் பற்றி அரைகுறையாகத் தெரிந்து வைத்திருப்பது. மேலும் நாம் பல..
₹109 ₹115
குட்டிகள் குறள் (பாகம் 1)
-5 %
குறளின் பெருமையை அறிந்து, பரிமேலழகர் தொடங்கி இன்றைய சாலமன் பாப்பையா வரை அதற்குத் தமிழறிஞர் பலரும் உரை எழுதி, அது படித்தவர் பாமரர் அனைவருக்கும் சென்று சேரவேண்டும் என்று நினைத்தனர். என்றபோதும் பள்ளிப் பாடத் திட்டத்தில் மனப்பாடப் பகுதியாகச் சுருக்கப்பட்டத் திருக்குறளை, கற்றல் இனிமையுடன் பயிற்றுவிக்க நா..
₹124 ₹130
குணங்குடி மஸ்தான் சாஹிப்: இந்திய சூஃபிகள் வரிசை
-5 %
ஜாதி, மதம், நிறம், இனம் தாண்டி மனிதர்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழவேண்டும், ஏனெனில் சத்தியம் எல்லோருக்கும் பொதுவானது மட்டுமல்ல, அது என்றும் மதம் கடந்தது என்ற செய்தியை சூஃபிகளின் வாழ்க்கை சொல்லிக்கொண்டே இருக்கிறது. அப்படிப்பட்ட சூஃபி ஞானிகளில் ஒருவர்தான் குணங்குடி மஸ்தான் சாஹிப்.முன்னவரும் மூத்தவருமான ..
₹133 ₹140
குணங்குடியார் பாடற்கோவை
-5 %
“போவோம் குணங்குடிக்கு எல்லோரும் புறப்படுங்கள் போவோம் குணங்குடிக்கு எல்லோரும்” பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழகத்தில் ஒரு குரல் உரக்க ஒலித்தது; அழைத்தது. வேண்டியவருக்கு மட்டும் விடுத்த அழைப்பல்ல அது. அந்த அழைப்பு சாதிமத பேதமற்ற சமரச அழைப்பு; சகல மனிதர்களுக்கும் விடுத்த சகோதர அழைப்பு. ஏ..
₹261 ₹275
குணமடைக
-5 %
பஞ்ச பூதங்களின் கூட்டுத்தன்மையால் அலையும் துகளுமாக இயங்கிவரும் இந்த உலகம் போன்றே, மனிதரான நம்முடைய உடலும் பேரியற்கையால் கட்டமைக்கப்பட்டுள்ளது. அவ்வகையில், ஒழுங்குசெய்யப்பட்ட ஓர் பிரபஞ்ச விதி அனைத்து உயிர்களிலும் ஆற்றலாக சுடர்கிறது. அண்டமும் பிண்டமும் அடிப்படையில் ஓரே விழைவிலிருந்து பிறந்தவை. ஒவ்வொரு..
₹380 ₹400
குணா: பாசிசத்தின் தமிழ் வடிவம்
-4 % Out Of Stock
குணா பாசிசத்தின் தமிழ் வடிவம்குணா முன்வைக்கும் ஒழுக்கவாதத்தை நாம் கூர்மையாகக் காணுதல்  தரும். பாசிசத்திற்கும், ஒழுக்கவாதம்/தூய்மைவாதம் ஆகியவற்றுக்குமிடையேயான குறிப்பிடத்தக்கதாக இருக்கும். மொத்தத்தில் பாசிசம் என்பது ஒரு(இனத்) தூய்மை வாதந்தாவே...
₹43 ₹45
குன்றா வளம்
-5 %
வளர்ச்சி என்றால் என்ன? இயற்கையை அழிக்காமல் வளர்ச்சி என்பது சாத்தியப்படுமா? என்பதில் தொடங்கி, வளர்ச்சி பற்றிய பல்வேறு விசயங்களை இயல்பான மொழி நடையில், அறிவியல் தரவுகளோடு, பல்வேறு நூல்களின் துணையோடு உள்ளத்தைக் கிள்ளியபடியே பேசுகிறது இந்நூல். "ஆதி மனிதன் கல்லை எடுத்து வேட்டை ஆடினான். அடுத்த மனிதன் காட்ட..
₹133 ₹140
Showing 1933 to 1944 of 5031 (420 Pages)