தம்பி மு.மகேந்திர பாபுவைப் பெரும்பாலும் அவரின் செயல்வழி அறிந்தவையே அதிகம். ஓர் ஆசிரியராக இருந்து அவர் பள்ளிப் பிள்ளைகளிடம் காட்டிய அன்பும் அவர்களின் வளர்ச்சியில் காட்டிய அக்கறையும் தொடக்கத்தில் நான் அறிந்தவை. அதன் தொடர்ச்சியில்தான் ஒரு நல்லாசிரியருக்கான தகுதிப்பாட்டோடு அவரது எழுத்துலகத்தையும் என்னால..
ஒரு மணி நேரத்திற்கு ஒரு சென்டிமீட்டர் என்ற அளவில் மழை தொடர்ச்சியாகப் பெய்தால்கூட அந்த அளவு வெள்ள நீரை இவற்றால் எடுத்துச்செல்ல முடியாது இவை எல்லாம் சேர்ந்து சமீபத்தில் பெய்த மழையால் வந்த வெள்ளத்தைக் கடத்த முடியாமல் தோல்வியடைந்தன. இதனால் தான் நகரின் அடிப்படை அமைப்புகள் தோல்வியடைந்துவிட்டன என்ற முடிவுக..
“செய்திகள்தான் மனிதனைச் செயல்பாட்டுக்கு இழுக்கின்றன; சமூகத்தை இயக்குகின்றன. இழப்பையும் இழப்பின் கால வழியையும் அறிந்துகொண்ட சமூகமனம், இழந்ததை மீட்டுக்கொள்ள எத்தனிக்கும், அதற்கான வழிமுறைகளை உருவாக்கிக்கொள்ளும். மனித வரலாறு இதைத்தான் திரும்பத் திரும்பச் சொல்கிறது. இழப்பின் வலியை உணர்தலே மக்கள் இயக்கத்த..
தூக்கத்தைக் காட்டிலும் நோக்கம் முக்கியமாக இருந்ததால் அவன் இரவுகளுக்கும் பகல்களுக்கும் இடைவெளி குறைவு. பசித்திருந்ததால் விழித்திருந்தான். விழித்திருந்ததால் தனித்திருந்தான்.
தாவணிகளை ரசிக்கிற பருவத்தினருக்கு தாவரங்களை நேசிப்பவன் அந்நியனாகவே ஆகிவிடுவான்...
தமிழகத்தில் தொடர்ந்து பேரச்சமாக நிலை கொண்டிருக்கும் ஹைட்ரோகார்பன் திட்டத்தைக் குறித்து அறிவியலாளர்கள் மற்றும் சூழியலாளர்கள் கட்டுரைகளைத் தாங்கியிருக்கிறது இப்புத்தகம். மேலும் ஹைட்ரோகார்பன் என்றால் என்ன என்ற அறிமுகத்திலிருந்து, அவற்றை எடுக்கும் முறைகள், அதனால் ஏற்படும் சூழியல் மற்றும் உடல்நலப் பாதிப்..