Publisher: வாசகசாலை பதிப்பகம்
ஒரு பெண்ணின் தனிமை, நிராகரிப்பு, புறக்கணிப்பு, ஏமாற்றம், துரோகம், துக்கம், இயலாமை, வலி இப்படி எல்லா உணர்ச்சியையும் எண்ணங்களையும் நேரிடையாகச் சொல்லிச் செல்லாமல் அதை ஒரு தாயத்து போல் படிம மொழியாக்கி அதில் மந்திரத் தகடு போல் கவிதைகளைச் சுருட்டிவைத்து குறியீடுகளைக் கயிறெனக் கோத்துக் கட்டுகிறார். எழுதியத..
₹119 ₹125
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
என் இடது கையில்
நாணயத்தை வைத்தேன்
அதன்மேல் ஊதினேன்
வலது கையால்
அதை மூடிவிட்டு
அவளிடம் கூறினேன்:
‘பக்பூக்’ என்று சொல்
அவளும் ‘பக்பூக்’ என்றாள்
கைகளைத் திறந்தேன்
எங்கே நாணயம்? எங்கே?
கண் சிமிட்டும் நேரத்தில்
நாணயம்
மாயமாய் மறைந்துவிட்டதே!
அவள் சிரித்தாள்
அவளது கண்களில்
அவ்வளவு ஆனந்தம்!
இற..
₹105 ₹110
Publisher: யூனிவர்சல் பப்ளிஷிங் / நேஷனல் பப்ளிஷர்ஸ்
முதல் முறையாக உமர் கய்யாமின் உலகப்புகழ் பெற்ற ருபாயியாத் கவிதைகள் பாரசீகத்திலிருந்து தமிழில்! தமிழ்க்கவிதை வாசகர்களுக்காக, ஆன்மீக ஆர்வலர்களுக்காக.
நாகூர் ரூமியின் தமிழாக்கமும் பாடல்களுக்கான விளக்கமும் உமர் கய்யாமின் ஆன்மிகப் பரிமாணத்தை தெளிவாக எடுத்துரைக்க வல்லவை.
இது நாகூர் ரூமியின் 58 – வது நூல்..
₹119 ₹125