Menu
Your Cart

Special Offers

ஃபாரின் சி.டி.
-5 %
கிட்டத்தட்ட 2010-க்குப் பின் வெளிவந்த இத்திரைப்படங்கள் அனைத்தும் தினமணி.காம்-ல் தொடராக வெளிவந்து பல ஆயிரம் வாசகர்களைச் சென்றடைந்துள்ளன. அதோடு அனைவரும் அறிந்த உலகத்திரைப்படங்களாக மட்டுமில்லாமல், கவனம் பெறாத, அதே சமயம் சிறந்த திரைப்படங்கள் என்ற வரிசையில் வைத்து போற்றத்தக்க சில திரைப்படங்களையும் இதில் ..
₹105 ₹110
ஃபாரென்ஹீட் 451
-5 %
புத்தகங்களைத் தடைசெய்யும் நாட்டில் மதங்களின் குறைகளைக் காட்டும் புத்தகங்களைத் தடை செய்யும் இன்றைய அரசியல் சூழ்நிலையில், சாதிகளைப் பற்றி எழுப்பப்பட்டிருக்கும் கட்டுமானங்களைக் கேலிசெய்யும் திரைப்படங்களை முடக்கும் இன்றைய சமூகச் சூழ்நிலையில், புத்தகங்களையும் படங்களையும் எரிக்க வேண்டும் என்னும் ஒரு ஆணை ச..
₹171 ₹180
ஃபிக்ஹுஸ் ஸுன்னா (பாகம் 10)
-100 % Out Of Stock
“எந்த மத்ஹபு குறித்தும் ஆதரவோ எதிர்ப்போ இல்லாமல், நபிவழியை அடிப்படையாகக் கொண்டு சட்ட விளக்கங்களைத் தருதல் எனும் மகத்தான சாதனையை ஃபிக்ஹுஸ் ஸுன்னா நூல் சாதித்துக் காட்டியிருக்கிறது” எனும் டாக்டர் யூசுஃப் அல் கர்ளாவியின் ஒரு வரி போதும், இந்த நூலின் சிறப்பைச் சொல்ல! ஃபிக்ஹுஸ் ஸுன்னா - தூய்மை, தொழுகை, ஜ..
₹0 ₹0
ஃபிடல் காஸ்ட்ரோ பேருரைகள் ஃபிடல் காஸ்ட்ரோ பேருரைகள்
-5 % Out Of Stock
கடந்த 55 ஆண்டுகளாக பிடல் 5000 உரைகளுக்கு மேல் ஆற்றியிருக்கிறார். இந்நூலில் தேர்வுசெய்யப்பட்ட 28 காப்பிய உரைகளில் புரட்சியின் முக்கியமான கணங்களில் ஆற்றிய பேருரைகளும் அடங்கும். கார்ஸியா மார்வெஸ் கூறுவதுபோல், “எளிய வழிமுறைகள், தணியாத கற்பனை, ஜாக்கிரதையாக தேர்வு செய்யப்பட்ட வார்த்தைகள், எளிமையான ஒழுக்கம..
₹399 ₹420
ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கி-கரமாஸவ் சகோதரர்கள் நாவல் சுருக்கம்
-5 %
உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கியின் இறுதிப் படைப்பு ‘கரமாஸவ் சகோதரர்கள்’. 170க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்தப் புத்தகம் உலகின் மகத்தான நாவல்களுள் ஒன்றாக இன்றளவும் கொண்டாடப்பட்டு வருகிறது. மனித மனத்தின் இருண்மைகளுக்குள் எவ்விதத் தடையுமின்றிப் பயணிக்கும் ஆற்றல..
₹181 ₹190
ஃபிரஞ்சியர் ஆட்சியில் புதுச்சேரி: நாடும் பண்பாடும்
-5 %
பதினேழாம் நூற்றாண்டில் வெற்றிகரமாகத் தொடங்கிய ஃபிரான்சின் கீழ்த்திசைக் காலனியாக்கப் பயணம், பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நிராசையாய் முடிந்தது. தொடர்ச்சியான இராணுவ நடவடிக்கைகள் தோல்வியில் முடிந்தபிறகு, பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஃபிரான்சின் பயணத்தின் நோக்கமும் திசையும் அணுகுமுறையும் மாறியது. ..
₹641 ₹675
ஃபிரஞ்சியர் காலப் புதுச்சேரி: மண்ணும் மக்களும் (1674-1815)
-5 %
பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், அயலகத்தில் வணிக முயற்சிகள், அதன் தொடர்ச்சியாகக் காலனிகளில் ஆதிக்கத்தை நிறுவுதல், ஊடாகக் கத்தோலிக்க மறை வழியில் கிறித்தவம் பரப்புதல் ஆகிய மூன்று முக்கிய நோக்கங்களுடன் வெற்றிகரமாகத் தொடங்கிய ஃபிரான்சின் கீழ்த்திசைக் காலனியாக்கப் பயணம், பதினெட்டாம் நூற்றாண்டில் பல ..
₹570 ₹600
Showing 2269 to 2280 of 27849 (2321 Pages)