Publisher: எதிர் வெளியீடு
உங்களுடைய சமூக அமைப்பை மாற்றாமல் நீங்கள் சிறிது கூட முன்னேற்றம் காண முடியாது. தற்காப்புக்கோ அல்லது போர் தொடுப்பதற்கோ மக்களை ஒன்றுதிரட்ட முடியாது. சாதியை அடிப்படையாக வைத்த நீங்கள் எதையும் உருவாக்க முடியாது. தேசிய இனத்தை உருவாக்க முடியாது. ஒரு ஒழுக்கப் பண்பை உருவாக்க முடியாது. சாதியை அடிப்படையாக வைத்த..
₹190 ₹200
இந்து மதமும் தமிழர்களும்பொதுவாக ஆரிய நாகரிகத்தையோ, அவர்களது பழக்கவழக்கங்களையோ பற்றி ஊன்றி ஆதாரங்களைக் கவனித்து சிந்தித்துப் பார்ப்போமானால் - அவர்களுக்குள் ஒரு சமுதாயக் கட்டுப்பாட்டு முறையோ, ஒழுக்கமோ, நீதியோ, பகுத்தறிவு உணர்ச்சியோ ஏதும் இருந்ததாகக் காணப்படுவதற்கு இல்லை...
₹29 ₹30
Publisher: PSRPI Veliyidu
இராமாயணக் குறிப்புகள்”இராமாயணம் நடந்த கதை அல்ல என்பது தெளிவு. அதற்குச் சரித்திரம் இல்லை; அது அறிவுக்குப் பொருத்தமானதாகவோ ஆராய்ச்சிக்குப் பொருத்தமானதாகவோ இல்லை. தேவர், அசுரர் என்கின்ற பிரிவும், பிறப்பும் இருக்க முடியாது. இந்தப் பிரிவுக்கு எந்த மாதிரியான உருவ, அங்க, மச்ச அடையாளமும் கிடையாது...
₹29 ₹30
Publisher: ஆற்றல் வெளியீட்டகம்
இறைமை இயற்கை(ஒன்றுகலத்தலும் உலகு நிலைத்தலும்) - ப.கலாநிதி :இறை என்பது இயற்கையின் தாய்.இயற்கை என்பது இறையின் வடிவங்களுள்ஒன்று. கடலில் அலைகளை இறையின்பாடலாகவும், எல்லையில்லாத பெருவானத்தைஇறையின் மனதாகவும், எரிதழலை இறையின்குணமாகவும் பார்ப்பது, கவித்துவச் சிந்தனைஅல்ல; இறையை நேருக்கு நேராகச் சந்திக்கும்பாத..
₹67 ₹70
இலக்கியம் வளர்ச்சிக்கு உதவ வேண்டாமா?என்னை பொறுத்தவரையிலும் மனித சமுதாயத்திற்கு ஏற்ற இலக்கியம், மனித வளர்ச்சிக்கு ஏற்ற இலக்கியம் இன்றைய தினம் ஒன்றுகூட இல்லை. ஆம், ஒன்று கூட இல்லை.-தந்தை பெரியார்..
₹14 ₹15