Publisher: வம்சி பதிப்பகம்
'அறக்கயிறு’ ஒரு தனிமனிதன் தன் கடந்த காலத்தைத் திரும்பிப் பார்க்கும் நினைவோடையாகத்தான்
தொடங்குகிறது. மெல்ல மெல்ல அது தமிழகத்திலும் அண்டை மாநிலங்களிலும் புதிய வரலாற்றைப் படைத்த, படைக்கும் சாதனையாளர்களின் வரலாற்றை இணைத்துக் கொண்டு ஓர் ஆற்றின் மிடுக்கோடு பயணிக்கிறது இப்புத்தகம்.
– பேரா. சாலமன் பாப்பையா..
₹143 ₹150
Publisher: Dravidian Stock
இப்புத்தகம் 'Reminiscences of Bishop Calldwel' நூலின் தமிழ் மொழிபெயர்ப்பாகும். கிளாஸ்கோ தொடங்கி மெட்ராஸ் வரை தன் வாழ்க்கை நினைவலைகள் குறித்து கால்டுவெல் எழுதியதை அவரின் மருமகன் ரெவ்.வியாட் ஒருசேரத் தொகுத்துள்ளார். இந்தப் புதையலை இதுவரை யாரும் தமிழில் மொழிபெயர்க்கவில்லை. இதுவே முதன்முறையாகும். தமி..
₹247 ₹260
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
மிகவும் மதிக்கப்பட வேண்டிய போராளியாகவும் எழுத்தாளராகவும் கலகக்காரியாகவும் இடையறாது இயங்குபவர் ஸர்மிளா ஸெய்யித். இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் இலங்கையில் நடத்தப்பட்ட கோரமான தற்கொலைத் தாக்குதல்களின் பிற்பாடு இலங்கை இஸ்லாமியச் சமூகம் எதிர்கொண்ட தீவிரமான இனவாத அரச ஒடுக்கு முறையையும் இஸ்லாமிய அடிப்படைவாதிகள..
₹261 ₹275
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
அடையாறு என்பது எனக்கு மீண்டும் மீண்டும் கனவுகளில் வரும் முகங்களும் அவை வீசி எறிந்துவிட்டுப்போகும் நினைவுகளுமே. எல்லா விதங்களிலும் என்னை ஆட்கொண்ட அந்த நினைவுகளிலிருந்து நான் மீளப்போவது இல்லை. மீளவும் விருப்பம் இல்லை.
உங்களின் ஊரையும் இளமைக் காலப் பள்ளி அனுபவங்களையும் ஆதர்ச மனிதர்களையும் மறக்கவே முடி..
₹162 ₹170
Publisher: Dravidian Stock
‘ஏவாளின் நாட்குறிப்பு’ என்ற இந்தச் சற்றே பெரிய சிறுகதை மார்க் ட்வைனின் மனைவி ஒலிவியா இறந்ததன் பின்னர் எழுதப்பட்டது. இதில் கூறப்படும் ஆதாம் மார்க் ட்வைன் என்றும், ஏவாள் அவரது மனைவி என்றும் சொல்லப்படுகிறது. அவரது வாழ்நாள் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது என்றும் கூறப்படுகிறது.
பதிப்பித்த ..
₹124 ₹130