Menu
Your Cart

சித்த மருத்துவம் | Siddha medicine

உங்களுக்குள் ஒரு மருத்துவர்
-4 %
உங்களுக்குள் ஒரு மருத்துவர்என் உடலை நான் அறிந்து கொள்ள வேண்டியதன் அவசியம் என்ன?எனக்குள் ஒரு மருத்துவர் இருக்கிறார்  என்பதை நான் எப்படி நம்புவது?எனக்குள் இருக்கும் மருத்துவரை முழு பலத்தோடு வைத்துக்கொள்வது எவ்வாறு? ..
₹86 ₹90
உடலின் மொழி
-5 %
உடலின் மொழி :நீங்கள் சாப்பிடுகிற உணவு உங்கள் ஆரோக்கியத்திற்குத் தீங்கை ஏற்படுத்தும் என்பதை சாப்பிடும்போதே கூறினால் என்ன செய்வீர்கள்? நீங்கள் செய்துகொண்டிருக்கும் செயல் உங்கள் உடல்நலத்திற்குக் கேடானது என்று முன்கூட்டியே எச்சரித்தால் எப்படி இருக்கும்?..
₹143 ₹150
உடலே உன்னை ஆராதிக்கிறேன்
-5 % Out Of Stock
சில ஆண்டுகளுக்கு முன்பு திடீரென்று என் இடது முழங்காலில் 'விண்..விண்..' என்று ஒரு வலி. ஏதேதோ மாத்திரைகளை விழுங்கியும் வலி போவதாகத் தெரியவில்லை. என் 'எச்சரிக்கையான' நடையைப் பார்த்துவிட்டு சென்னையின் ஜனத்தொகையில் ஒரு கணிசமான சதவிகிதம் என்னைத் துக்கம் விசாரித்துவிட்ட சூழ்நிலையில், சில நண்பர்கள் 'யோகா ட்..
₹90 ₹95
உடல்நலம் உங்கள் கையில்
-5 %
உலகையே அச்சுறுத்தும் கொடிய நோய்களைக்கூட, உடலின் இயல்பை அறிவதன் மூலம் அறவே விரட்டலாம். நம்மையும் நம் குடும்பத்தையும் உடல் நலக் கேட்டிலிருந்து விடுவிக்கலாம். கடுமையான தொந்தரவுகள் உடலில் ஏற்பட்டு இருக்கும்போது, அது எந்த உறுப்பால் ஏற்பட்டது என்பதையும், உடல் அதை எதிர்த்து என்ன செய்து கொண்டிருக்கிறது என்ப..
₹114 ₹120
உணவோடு உரையாடு
-5 %
உணவோடு உரையாடு :உடல் நலமும் உணவு முறையும் பின்னிப் பிணைந்தவை. நம் உடலைப் பற்றி அறிவது எவ்வளவு அவசியமானதோ அதே அளவு அவசியமானது உணவைப்பற்றி நாம் அறிவதும். நாம் உண்ணும் உணவால் ஏற்படப்போவது ஆரோக்கியமா அல்லது நோயா என்பதை புரிந்து கொள்வதே உணவுமுறையாகும். உங்களுக்கேற்ற உணவு எது? என்பதை விவரிக்கிறது இந்நூல்..
₹57 ₹60
உயிர்க் கொல்லி நோய்கள் மீண்டும் வருகிறதா ஆபத்து?
-5 %
பசியையும், தூக்கத்தையும் ஒழுங்கு செய்வதன் மூலம் உடலின் எதிர்ப்பு வலுவானதாக மாறும். எந்த வகை கிருமி உடலுக்குள் புக நேர்ந்தாலும் அதனால் எதிர்ப்பு சக்தி மிகுந்த உடலில் வாழ முடியாது என்பது அறிவியல். நோய் வந்த சூழலில் எந்த மருத்துவத்தில் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது தனிமனிதனின் அடிப்படை உ..
₹114 ₹120
குப்பமுனி: அனுபவ வைத்தியமுறை குப்பமுனி: அனுபவ வைத்தியமுறை
-5 %
மூன்று நான்கு தலைமுறைக்கு முன்பு மலையடிவாரத்துல ஆடு மாடு மேய்ச்சிட்டு இருந்த ராமசாமிக்கும் அந்த வழியா வந்த கதிர்வேல் சாமியாருக்குமிடையே துவங்கிய ஓர் உரையாடல் 4448 நோய்களை தீர்க்கும்னா உரையாடலும் வெளிநபரோடு நாம பேச எத்தனிக்கிற அந்த முதல் கணப்பொழுதும் எவ்வளவு மதிப்பானது. மேய்ப்பர் ராமசாமி எனும் பெயர..
₹238 ₹250
சவுண்ட் சிட்டியும் சைலண்ட் கோட்டும்
-4 %
உண்மையை எழுதுவதென்றால் உயிரையும் உடைமையையும் பணயம் வைத்தாக வேண்டும் என்கிற நெருக்கடியை  உருவாக்குவதில் அடிப்படைவாதிகள் அச்சம்தரத்தக்க வகையில் முன்னேறி வருகிறார்கள். புத்தகங்களை கொளுத்துவது, எழுத்தாளரை ஊர் விலக்கம் செய்து ஒதுக்குவது, மன்னிப்பு கேட்க வைப்பது, இனி எதையும் எழுத மாட்டேன் என்று வாக்குமூலம..
₹67 ₹70
சித்தாவரம்
-5 %
சித்த மருத்துவர் D.பாஸ்கரன் பாரம்பரிய சித்தர்களின் வழித் தோன்றலில் நம்பிக்கை தரும் இளைஞராகத் திகழ்கின்றார். புற்று மகரிஷி பரம்பரையின் வாரிசான பாஸ்கரன் பாரம்பரிய சித்த மருத்துவ அறிவையும் படிப்பறிவையும் (BSMS) ஒருசேரப் பெற்றுள்ளார். தனது பெரியப்பா சித்த வைத்திய மூதறிஞர் கே.பி.அர்ச்சுனன், தனது தந்தை பா..
₹143 ₹150
தமிழர் மருத்துவம்
-4 %
தமிழர் மருத்துவம் - மரு.மைக்கல் செயராசு:சித்த மருத்துவத் தாவரங்களைக் களத்திலும் சித்த மருத்துவச் செய்திகளை அச்சிலும் பதிவு செய்வதையே நோக்கமாகக் கொண்டிருப்பவர் பாபநாசத்தைச் சேர்ந்த மூத்த சித்த மருத்துவர் மைக்கேல் செயராசு. சித்த மருத்துவம்தான் தமிழரின் ஆதி மருத்துவம் என்று பல்வேறு தரவுகள் மூலம் இந்தப்..
₹67 ₹70
Showing 13 to 24 of 44 (4 Pages)