Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
இன்றைக்குச் சமூக ஊடகம் இல்லாத கைகள் இல்லை, மனங்கள் இல்லை. காலை எழுந்து படுக்கையிலிருந்து கீழிறங்குவதற்கு முன்பு தொடங்கி மீண்டும் இரவு தூங்கச்செல்லும் கணத்துக்கு முன்புவரை சமூக ஊடகங்கள் நம்முடன் உறவாடுகின்றன. இந்தச் சமூக ஊடகங்களில் புழங்கும் முறை குறித்தும் அதன் வாயிலாக ஏற்படும் அக, புறச் சிக்கல்கள் ..
₹247 ₹260
அரசியல், பொருளியல், வாழ்வியல், ஆன்மிகவியல், தொழிலியல், தத்துவ இயல் என ஒவ்வொரு துறையிலும் ஆழ்ந்து சிந்தித்தவர் அருட்செல்வர். அவருடைய சிந்தனைகள் அனுபவங்களால் கனிந்தவை. நாடு, சமுதாயம், இளைஞர்கள், எதிர்காலம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு அவர் ஆற்றிய உரைகளும், எழுதிய படைப்புகளும் வழிகாட்டும் ஒளி விளக்குகளாக..
₹214 ₹225
Publisher: மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
முனைவர் தொ. பரமசிவன் அவர்களது 'அழகர் கோயில்' நூல் வெளிவந்து பத்தாண்டுகளுக்கு மேலாகின்றன. நூலின் தலைப்பு ஒருவகையில் துரதிருஷ்டவசமானது; அதன் இலக்கு வாசகர்களைத் திசைதிருப்பி விடக்கூடியது. கோயில் ஆய்வுகளுக்கு என்று ஒரு செக்குமாட்டுத் தடம் உண்டு. தல புராணத்திலிருந்து தொடங்கி, சில ஐதீகங்களைப் பட்டியலிட்டு..
₹428 ₹450
Publisher: வாசகசாலை பதிப்பகம்
இசைக்கச் செய்யும் இசை(கட்டுரைகள்) - 'கருந்தேள்' ராஜேஷ் :தமிழர்கள் அளவுக்கு தங்கள் வாழ்க்கையை இசையோடு பிணைத்துக் கொண்டவர்கள் யாருமில்லை எனக் கூறலாம். அதிலும் திரை இசைப் பாடல்களுடனான பிணைப்பு என்பது பெரும்பான்மையானவர்களுக்கு ஒரு அந்தரங்கமான அனுபவம். அவர்கள் வாழ்வின் ஏதாவது ஒரு முக்கிய தருணத்தை பாடல் ஒ..
₹209 ₹220
Publisher: அடையாளம் பதிப்பகம்
இந்திய மக்கள்தொகையில் 80 சதவீதத்தினராலும் இந்தியாவுக்கு வெளியே இருப்பவர்களில் 30 இலட்சம் பேராலும் இந்து மதம் பின்பற்றப்படுகிறது. இந்தச் சுருக்கமான அறிமுகத்தில் ஒரு முக்கியமான மதத்தைப் பற்றிச் சுருக்கமாகவும் தெளிவாகவும் மற்றும் முழுமையான நம்பிக்கைக்குரிய தகவல்களை ஒருங்கிணைத்து இருபதாம் நூற்றாண்டில் அ..
₹86 ₹90
Publisher: கருப்பு
ஜெயமோகனின் எழுத்துக்கள் பெரும்பாலும் இடதுசாரி ஆளுமைகளின் மீதான அவதூறுகளும் அவமதிப்புகளும் நிறைந்தவை. அவருடைய எழுத்துகளில் ஆய்வு முறையியலையோ, கோட்பாடுகளையோ, அடிக்குறிப்புகளையோ காணமுடியாது. ஆதிக்க கருத்தாடல்களை மறுக்கட்டுமானம் செய்ய அவர் எப்போதும் முயற்சிக்கிறார்.
தமிழகத்தின் பெரியாரிய, மார்க்சிய, அம..
₹722 ₹760
Publisher: க்ரியா வெளியீடு
என்னுடைய நாவல்கள் மற்றும் சிறுகதைத் தொகுப்புகள் குறித்து மட்டுமே பல்வேறு காலகட்டத்தில் எழுத்தாளர் அரவிந்தன் எழுதிய 10 கட்டுரைகளின் தொகுப்பு நூல்..
₹171 ₹180