Publisher: பன்மைவெளி வெளியீட்டகம்
விபாஸ்கரின்
நெஞ்சக் குமுறலை,
தமிழினத்தின்
அடிமை வாழ்வு
கண்டு கொதித்த
நெஞ்சத்தின்
கனல் மலை
வெடிப்பாளிணி
ஒரு நூல்
கலகக்குரல்!
விடுதலை
உயிர்மூச்சின் விதையாளிணி
மண்ணில் விழுந்து
அவர் இலக்கியம்
விளைகிறது!
அறத்தின்
சீற்றமாளிணி
எப்போதும் அவர்
புறத்தின்
போர்ப்பாக்கள்
அமைகின்றன...
₹57 ₹60
Publisher: பன்மைவெளி வெளியீட்டகம்
சோழவேந்தன் கரிகாலன்தான் உலகத்திலேயே முதல் முதலாக ஓடுகிற ஆற்றில் கல்லால் அணை எழுப்பியவன். உலகப் பாசனப் பொறியாளர்கள் அந்தக் கல்லணையின் தொன்மையையும் பொறியியல் நுட்பத்தையும் அறிந்து வியக்கிறார்கள்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் காவிரியைத் தமிழர்கள் பயன்படுத்தியது போல் கன்னடர்கள் பயன்படுத்தியதற்குச் ச..
₹166 ₹175
Publisher: பன்மைவெளி வெளியீட்டகம்
தமிழ் இனத்திற்குள் புரையோடி நீடிக்கும் சாதிய ஒடுக்குமுறைகளை மூடிமறைக்க புரட்சிகரத் தமிழ்த்தேசியம் ஒருபோதும் முயலவில்லை. தங்கள் உடலில் ஏற்பட்ட ஒரு நோயை நீக்க மக்கள் எப்படி முயல்வார்களோ அப்படித்தான் புரட்சிகரத் தமிழ்த் தேசியம் தனது இனத்தைத் தின்று கொண்டிருக்கும் சாதியை ஒழிக்க முயல்கிறது.
தமிழர் என்..
₹124 ₹130
Publisher: பன்மைவெளி வெளியீட்டகம்
சூழ்ந்துள்ள துயரங்களைத் தொகுத்தால் போதாது! தூக்கி எறியும் வழிசொல்ல வேண்டும்!
வாக்குச் சாவடிக்கு வாருங்கள் வழிகாண்போம் என்பது வஞ்சித்து விட்ட பழைய பாதை!
வரலாற்றை உருவாக்கும் ஆற்றல் மக்கள் எழுச்சிக்கே உண்டு!
சிந்திக்கத் தெரிந்தவர்கள் செயல்பட அஞ்சுகிறார்கள் சாகசங்கள் செய்து யாராவது சாதிக்க மாட்டார்க..
₹71 ₹75