Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
அகிலம் வென்ற அட்டிலாஅட்டிலா உண்மையாக வாழ்ந்தவன். உலகத்தையே வென்றவன். அசைத்துக் கொள்ள முடியாதது என்று இறுமாந்திருந்த உரோமானியப் பேரரசை வீழ்த்தியவன். பரம்பரை, பாரம்பரியம், செல்வாக்கு, வசதி, வாய்ப்புகள் என்று உறுதிமிக்க அடித்தளம் கொண்ட ஆட்சியாளர்களை இந்த நாடோடி வென்று காட்டினான். இவனது இனம் ஓரிடத்தில் ..
₹179 ₹188
Publisher: பாரதி புத்தகாலயம்
க.சரவணன் பிறந்து வளர்ந்தது எல்லாம் மதுரையில். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இளநிலை விலங்கியல் பட்டம் பெற்றவர். மதுரை சந்தைப்பேட்டையிலுள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் தலைமையாசிராக பணிபுரிகின்றார். கவிதை, கதை, கட்டுரை, நாவல்கள் என தொடர்ந்து எழுதி கொண்டிருப்பவர். கல் கி, செம்மலர், காக்கை சிறகினிலே, கணையாழ..
₹143 ₹150
Publisher: தேசாந்திரி பதிப்பகம்
குண்டூசி ஒன்றின் பயணத்தை விவரிக்கும் இந்த சிறார் நாவல் சுவாரஸ்யமான நிகழ்வுகளையும் விசித்திரங்களையும் கொண்டிருக்கிறது. வெவ்வேறு வகையான குண்டூசிகள், அவற்றின் வாழ்க்கை, அவர்களுக்குள் ஏற்படும் மோதல் எனப் புதிய கதைவெளியினை அறிமுகம் செய்கிறது இந்த நூல்.
குண்டுசிக்குத் தலை ஏன் பெரியதாக இருக்கிறது? அதுக்குத..
₹124 ₹130
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
வாசகர்களின் நெடுநாள் கோரிக்கையான பாராவின் ‘ஓப்பன் டிக்கெட்’ பத்திக் கட்டுரைகளின் மறு பதிப்பு இப்போது வெளியாகிறது.
விகடனில் வெளியான இக்கட்டுரைகள், சர்வதேச அரசியலைத் தொட்டு, அது நம் மீது நிகழ்த்திய தாக்கங்களைச் சுட்டுகிறது. இருபத்தோறாம் நூற்றாண்டின் தொடக்கம் நமக்கு அறிவித்த அபாயங்களை இவை நினைவூட்டுவது..
₹181 ₹190
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
சுந்தர ராமசாமியின் சிறுகதைத் தொகுப்புகளை மீண்டும் மறுபதிப்பாகக் கொண்டு வரும் திட்டத்தில் வெளிவரும் முதல் தொகுப்பு ‘அக்கரைச் சீமையில்.’ 1959இல் வெளிவந்த இதன் முதல் பதிப்பில் உள்ள பத்துச் சிறுகதைகளும் இந்த மறுபதிப்பில் அதே வரிசையில் இடம்பெற்றுள்ளன. இதிலுள்ள ‘உணவும் உணர்வும்’ சுந்தர ராமசாமியின் முழு..
₹181 ₹190
Publisher: அகநாழிகை
கலை என்பதே உணர்ச்சியிலிருந்து பிறப்பதுதான். கதைகள் உணர்வுகள் மூலமாகத்தான் அணுகப்படுகின்றன. சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்களின் கதைகளை உள்ளடக்கிய இந்தத் தொகுப்பில் உள்ள கதைகள் மிகையற்ற இயல்பு கொண்ட உணர்வுச் சித்திரங்களாகப் பதிவாகியிருக்கின்றன. அந்நிய தேசமும் சூழலும் தருகிற அனுபவங்களைப் பேசுகிற கதைகள் இ..
₹190 ₹200
Publisher: அன்னம் - அகரம் வெளியீட்டகம்
அக்காஇலக்கியம் இட்டுக்கட்டியதாக இருக்கக்கூடாது. இயல்பான மனித மனங்களின் வடிகலாக இருக்க வேண்டும். ‘அக்கா’ நாவல் தொடக்கம் முதல் இறுதிவரை அதனைக் கட்டிக் காக்கிறது.-நாகரத்தினம் கிருஷ்ணா-..
₹190 ₹200
Publisher: சந்தியா பதிப்பகம்
கலி அவ்வளவா முத்தாத அந்தக் காலத்துலேயும் சரி இப்போ முத்திக் கிடக்கும் இந்தக் காலத்திலும் சரி. அக்காக்கள் அனைவருமே ஒரு விதத்தில் சின்னத் தாய்கள். நம்மில் சிலருக்குச் சொந்த அக்கா இல்லை என்றாலும் கூட பக்கத்து வீட்டு அக்காக்கள் பரிச்சயமாக இருப்பாங்கதானே? இந்த அக்கா உங்க அக்காக்களை ஒரு விநாடி நினைவுக்குக..
₹0 ₹0