Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
அடர்த்தியான 25 நேர்காணல்களுடன் வெளிவந்திருக்கிறது மீண்டு நிலைத்த நிழல்கள் கடந்த எழுபது ஆண்டுகளில் மலேசிய இந்தியச் சமூகம் கொண்டிருந்த பல்வேறு முகங்களைப் படைப்பாளிகளின் அனுபவங்கள் வாயிலாகப் பதிவு செய்திருக்கிறார் ம.நவீன் தமிழ் இலக்கியம் மலேசியாவில் நிலைபெற்ற கதை, சமகால அரசியல், கலை இலக்கிய முன்னெடுப்ப..
₹428 ₹450
Publisher: சமூக இயங்கியல் ஆய்வு மையம்
ஆரியர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் யார்? எங்கிருந்து வந்தார்கள்? வந்தார்களா, சென்றார்களா? என்ற விவாதம் பல காலமாக நடக்கிறது. அந்த விவாதத்தின் கேள்விகளையும் பதில்களையும் நம்முன் வைத்து விவாதிக்கும் நூல். பல நாடுகளில் செய்யப்பட்ட அகழ்வாராய்ச்சிகள் முதலாக மனிதர்களின் மரபணு ஆய்வுகள் வரை பலதரப்பட்ட ஆராய்ச..
₹228 ₹240
Publisher: கிழக்கு பதிப்பகம்
‘மீண்டும் ஒரு குற்றம்’ மாத நாவலாக வெளி-யானது. கணேஷ் - வஸந்த் பங்கு பெறும் கதை. தொலைபேசியில் ஓர் அவசரக் குரல், ‘என்னைக் கொல்ல சதி செய்கிறார்கள். உடனே புறப்பட்டு வா!’ என்று கணேஷை அழைக்கிறது. அந்த வீட்டுக்குச் செல்லும்போது தொலைபேசியவர் கொல்லப்பட்டுக் கிடக்கிறார். உறவினர் ஒருவரை குற்றவாளி என்று போலிஸ் க..
₹124 ₹130
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
சேரனின் கவிதைகள் அன்றைய காலத்துச் சமூக அசை வியக்கத்தின் பதிவுகளாக மட்டுமல்லாமல் சமூக விமர்சனமாகவும் அமைவது தான் அவற்றின் சிறப்பு. ஈழப் போராட்டத்தின் ஆரம்பகால அனுபவங்களை, தமிழ்ச் சமூகம் எதிர்கொண்ட நெருக்கடி களை, ஒடுக்குமுறைகளை சேரன் கவிதைகளாகத் தந்தபோது அது போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் இலக்கியமாய..
₹38 ₹40
Publisher: தணல் பதிப்பகம்
மீண்டும் சுதந்திரப்போர் தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர். ஏறத்தாழ 50 ஆண்டுகள் பத்திரிகைத் துறையில் பணி செய்தவர். ஜனசக்தி, தீக்கதிர், நவமணி, அலைஓசை, மக்கள் செய்தி, அண்ணா ஆகிய நாளிதழ்களில் தொடர்ந்து அரசியல் விமர்சனக் கட்டுரைகள் எழுதியவர். அநேகமாக தமிழகத்திலேயே அதிகமாக அரசியல் விமர்சனக் கட்டுரைகள் எழுத..
₹48 ₹50
Publisher: கிழக்கு பதிப்பகம்
முற்றிலும் விஞ்ஞானமயமாக்கப்பட்ட வேறொரு உலகம், அந்த உலகத்தை ஆளும் பொம்மை ராணி நிலா. அவளைப் பின்னாலிருந்து ஆட்டுவிக்கும் ரவி, மனோ இருவர் கையில் ஒட்டுமொத்த அதிகாரமும் இருக்க, இயந்திர நாயான ஜீனோ, நிலாவுக்கு உதவ தன் ஒட்டு மொத்தத் தந்திரங்களையும் மூளையையும் பிரயோகிக்கிறது. ஜீனோவுக்கும் எதிரிகளுக்கும் இடைய..
₹380 ₹400