Publisher: காலச்சுவடு பதிப்பகம்
திரைப்படம் குறித்த தியடோர் பாஸ்கரனின் பார்வை விரிவும் நுட்பமும் கொண்டது. சமகால வாழ்வோடு திரைப்படம் கொண்டுள்ள இணைவுகள் அல்லது இடைவெளிகள் குறித்து அவர் சமூகவியல் நோக்கில் சிந்திப்பவர் என்பதால் மட்டும் உருவானதல்ல அது. மிகமிகப் புதிதான ஒரு கலை வடிவம் எப்படி பேக் பைப்பரைப்போல எல்லோரையும் குழந்தைகள..
₹166 ₹175
Publisher: சீர்மை நூல்வெளி
இந்திய அளவில் கடும் அதிர்வுகளை ஏற்படுத்திய பெருநிகழ்வு, மீனாட்சிபுரம் பெருந்திரள் மதமாற்றம். அதுபற்றி தமிழில் வெளிவரும் முதலாவது முறைசார் ஆய்வு நூல் இது.
சர்ச்சைக்குரிய இந்நிகழ்வு நடைபெற்ற 1981-82 காலத்திலேயே செய்யப்பட்ட இவ்வாய்வு, மதமாற்றத்துக்கான அடிப்படைக் காரணிகளை முதன்மையாக ஆராய்கிறது. அத்துடன..
₹285 ₹300
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
உறவுகளின் சிக்கல்களில் அல்லாடித் தத்தளித்து, காமத்தை வென்றெடுக்க . இயலாமல் அலையில் சுழலும் சருகாகி, தனக்கானதைக் கண்டடைகிற மனிதர்களின் சுயம், பரந்த மணல்வெளியின் சின்னஞ்சிறு துகள்களைப்போல் இக்கதைகளில் நிறைந்து கிடக்கிறது. ப்ரகாஷ் சிறந்த கதைசொல்லி. நேரடியாகப் பேசும் தன்மை கொண்டவை அவரது கதைகள். ப்ரகாஷ் ..
₹285 ₹300
Publisher: பாரதி புத்தகாலயம்
குழந்தைகள் மிக அழகாகக் கதைகளை எழுதியிருக்கிறார்கள். எடுத்துக்கொண்ட கதைக் கருவை இவ்வளவு நுட்பமாக பின்னி எழுதியிருப்பது ஆச்சரியத்தை அளிக்கிறது. வாழ்க்கையெனும் பெருங்கடல் விசித்திரமானது. எப்போது தாலாட்டும். எப்போது பாடல் பாடும். எப்போது இசைக் கோர்வையாய் மாறும். எப்போது ஆழிப்பேரலையாக மாறுமென்று சொல்ல மு..
₹57 ₹60