Menu
Your Cart

Special Offers

மீராசாது | Meerasadhu
-5 %
அறிவற்றவள், நுகர்வுப்பண்டம், தானாக எதையும் செய்யும் தகுதியற்றவள், சார்பு உயிரி எனப் பலவாறு ஒடுக்கிய ஆணியப் பொதுப்புத்திக்குள் புகுந்து அதன் மேட்டிமைத்தனங்களை உடைத்துச் சுக்குநூறாக்கி நடுத்தெருவில் எறிந்துவிடும் அறிவிலும் செயலிலும் ஆற்றல் மிக்க பெண்களைப் படைத்துக்காட்டும் மீராவின் எழுத்து, பழமைவாதக் ..
₹143 ₹150
மீராவின் கைக்கடல்
-5 %
ஆதிமனிதனின் குகை ஓவியங்கள் தொடங்கி மனிதகுல போராட்டமே வடிவமைக்கப்படுகிறது. கதை, கவிதை, நாவல் என முத்துவேலுக்கு அவனது வலுவான தோள்களில் இடியெனச் சரிந்த அவமானத்துக்குரிய, புறக்கணிக்கப்பட்ட, பசியுமான துயர் மிக்க வாழ்க்கையை எழுதவேண்டிய நிர்ப்பந்தம்.ரணப்பட்ட காயங்களில் கசியும் ரத்தக்கீறலாய் பதியப்பட்டிருக்..
₹95 ₹100
மீறல்
-5 %
1930 மற்றும் 1940களில் இருந்த சமூக அமைப்பை அடிப்படையாகக் கொண்ட இந்நாவல் அக்காலப் பெண்கள் மற்றும் சமூக கட்டமைப்புகளின் அவல நிலையை வெளிப்படுத்திக் காட்டும் ஒர் அற்புத சித்திரம். சொற்ப கதாபாத்திரங்களைக் கொண்டு பன்னூற்றாண்டு ஆழமான பெண்ணடிமைத்துவம், மனித சிந்தனையின் எல்லை-விளிம்புகள், காதல், பரிவு, துயரம..
₹238 ₹250
மீள முடியுமா?
-5 %
மீள முடியுமா?மற்றவர்களாலும் போலி மனசாட்சியாலும் தங்களுடைய சுதந்திரம் பாதிக்கப்பட்ட நிலையில் மனிதர்களின் இருத்தல் எந்த அளவுக்கு அர்த்தமற்றுப்போய்விடுகிறது என்பதைச் சித்தரிக்கும் சார்த்ரின் இந்த நாடகம், மனிதனின் நிலையில் காணப்படும் அவலத்தைக் காட்டும் ஒரு துன்பியல் நாடகமாகப் படைக்கப் பட்டிருக்கிறது...
₹81 ₹85
மீள மேலும் மூன்று வழிகள்
-4 % Out Of Stock
மீள மேலும் மூன்று வழிகள்நிறுவனமயமாக்கப்பட்டிருக்கும் அமைப்புகளின் அதிகாரத்திற்குகீழ்தான் இச்சமூகம் வாழ நிர்பந்திக்கப்பட்டிருக்கிறது.அதன் பிடியிலிருந்து துண்டித்துகொண்டும்,எதிர்த்தும் செயல்படுபவனே கலைஞனாக இருக்க முடியும்.பிழைப்பிற்கென குடிபெயர்ந்துவிட்ட நகரத்தில் கட்டமைக்கப்பட்ட,இறுகிய இந்தச் சமூகத்த..
₹67 ₹70
மீளும் நிறங்கள்
-4 %
மனித உயிர் வாழ்க்கை என்பது பிரச்சினைகளைக் கண்டு விலகுவதிலோ, பிரச்சினைகளிலேயே சிக்கிக்கொண்டு உழல்வதிலோ இல்லை. தேடினால் எல்லோருக்கும் ஒரு பிடி கிடைக்கும். அதைக்கொண்டு தான் மட்டுமல்லாமல், சமூகமும் தன்னால் ஏதோ ஒரு வகையில் பயனடையும் வகையில் வாழ்வதே அர்த்தமுள்ள வாழ்க்கை என்பதை பவித்ரா கண்டடைகிறாள். நாவலைப..
₹86 ₹90
மீள் வருகை (சிறுகதைகள்)
-5 %
Publisher: Dravidian Stock
ஆபிரிக்காவில் வெள்ளையினரின் ஆட்சி, அதனால் ஏற்பட்ட சமூகச் சீர்குலைவுகள் மற்றும் உள்நாட்டுப் போர் என நாம் அனுபவித்த பலவற்றையும் நினைவில் கொண்டு வந்து நிறுத்துகின்றன எழுத்தாளர் கூகி வா தியாங்கோவின் கதைகள். பூர்வீக மக்கள் தங்கள் நிலத்தில் பெரிதும் மதித்து நடந்த கலாசார அடையாளங்கள், சம்பிரதாயங்கள் அனைத்தி..
₹105 ₹110
Showing 24157 to 24168 of 27764 (2314 Pages)