Publisher: அடையாளம் பதிப்பகம்
கேரளத்தின் பிரபல எழுத்தாளரான பீ.கே.பாறக்கடவு எழுதிய மீஸான் கற்களின் காவல் என்ற இச்சிறிய நாவல் உலகிலேயே மிகச் சிறிய நாவலெனப் புகழ்பெற்றது. இதுதான் இவரது முதல் நாவலாகும். கடந்த கால கதைகளை இக்கதையின் நாயகன் சுல்தான், நாயகி ஷஹன் ஸாதாவுக்குக் கூறுவதாக அமைந்திருக்கிறது இந்நாவல். ஊரில் வெள்ளம் வந்தபோது பள்..
₹48 ₹50
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
புராதனமான பள்ளி வாசலையும் பள்ளி வளாகத்தையும் பற்றிய கதை. வளாகம் நிறைந்து கிடக்கும் கல்லறைகளையும் கதைகளைக் கற்பிதம் செய்ய இயலும் கல்லறைவாசிகளையும் பற்றிய கதை. உயிர்த்தெழுந்து மறுபடியும் வாழ்ந்து கொண்டிருக்கும் கல்லறைவாசிகள். மீஸான் கற்களாக மாறிய அழியாத மனிதர்கள். மறைக்கப்பட்டவைகளையும் அற்புத
ஒளி பக..
₹356 ₹375
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
ஈழத்தின் முக்கியமான இலக்கிய ஆளுமைகளில் ஒருவரான மு. தளையசிங்கம், 1950களின் பிற்பகுதியில் தொடங்கி 1970கள் வரையிலும் எழுதியவை அனைத்தும் - ‘ஒரு தனி வீடு’, ‘புதுயுகம் பிறக்கிறது’, ‘போர்ப்பறை’, ‘மெய்யுள்’, ‘கலைஞனின் தாகம்’, ‘ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி’, ‘முற்போக்கு இலக்கியம்’ ஆகிய நூல்களில் இடம்பெற்றவையு..
₹475 ₹500
Publisher: சாகித்திய அகாதெமி
இலக்கிய இமயம் மு. வரதராசனார் பற்றி அவரது செல்லப்பிள்ளை என்று அழைக்கப்படும் இலக்கியத்தேனீ இரா. மோகன் அவர்கள் வடித்துள்ள நூல் அல்ல சிலை. ஒரு சிற்பி சிலை செதுக்கும் நுட்பத்துடன் வடித்து உள்ளார். தேவையற்ற ஒரு சொல் கூட இல்லை என்று சொல்லுமளவிற்க்கு மிக நேர்த்தியாக எழுதி உள்ளார்...
₹181 ₹190