Publisher: சூரியன் பதிப்பகம்
ஒரு தேசத்தை எப்படி புரிந்துகொள்வது?
எழுதப்பட்ட வரலாற்றின் வழியாக அல்லது இலக்கியங்களின் மூலமாக அல்லது பயணத்தின் ஊடாக அல்லது பண்பாட்டின் கூறுகளாக. இவற்றில் ஜெயமோகன் பிந்தைய இரண்டையும் தேர்வு செய்திருக்கிறார். அதன் வழியாக முந்தைய இரண்டையும் ஆராய்ந்திருக்கிறார். இந்தியாவை அறிந்துகொண்டு அறியவைக்க முயற்ச..
₹214 ₹225
Publisher: பாரதி புத்தகாலயம்
இந்தப் புத்தகத்தில் வெளிக்கொணரப்பட்டுள்ள ஆவணங்கள் நிச்சயமாக ஏமாற்றுதல், மோசடி மற்றும் தவறான தகவல்களையே முழுமையாக நம்பியிருக்கும் இந்துத்துவா படையணியினருக்குக் கலக்கத்தை ஏற்படுத்தும். ‘வீர்’ சாவர்க்கர் குறித்து எதுவும் தெரியாது அவரைப் போற்றிப் புகழும் தலைவர்களுக்கும், நபர்களுக்கும் இந்தப் புத்தகமானது..
₹190 ₹200
Publisher: நர்மதா பதிப்பகம்
தினத்தந்தி புத்தக மதிப்புரை நாள் : 23.11.2016 இயற்கையில் ஒவ்வொரு வடிவமும் தனக்கென்று ஒரு வரலாறை வைத்துக் கொண்டிருக்கும். மனித வடிவமும் அப்படித்தான். அந்த வரலாற்றை அடிப்படையில் இருந்தே தொடங்கினால்தான் நாம் அதை முழுமையாய் கற்றுணர முடியும். மனிதனின் சிறப்பு அவனுடைய உடம்பில் குறிப்பாக முகத்தில் இர..
₹95 ₹100
Publisher: விழிகள் பதிப்பகம்
முகமற்றவர்களின் முனகல்கள்கவிதை, உள்ளத்தை ஈர்க்க வேண்டும். அதுபோல் ஈர்க்கும் கவிதைகள் கவிஞர் விழிகள் நடராசனின் இந்தத் தொகுப்பில் நிரம்ப உண்டு. நம்மைச் சுற்றி நடப்பவற்றைக் கவிதையாய் வடித்துள்ளார் நடராசன். மற்றவர்களைப் பார்த்து நடக்கும் ஒருவனை ஊரார் மதிக்க மாட்டார்கள் என்பதைத் தெளிவாகச் சொல்லியிருக்கிற..
₹67 ₹70