Publisher: கிழக்கு பதிப்பகம்
இயற்கைச் சக்திகள் என்று சொல்லப்படும் பஞ்சபூதங்களோடு இயைந்த ஒரு மருத்துவ முறைதான் அக்குபங்சர். ஓடுபாதைகள்,அக்குப்புள்ளிகள், ஊசிகள், அடைப்புகள்,தூண்டுதல்கள், நீடிலிங், பிரபஞ்ச உயிர்ச்சக்தி என, மற்ற மருத்துவ முறைகளில் இருந்து 'வித்தியாசப்படும்' இந்த மருத்துவம், உண்மையாகவே மக்களுக்குக் கிடைத்திருக்கும் ..
₹62 ₹65
Publisher: எதிர் வெளியீடு
அக்குபங்சர் பயிற்சி முடித்த அனைவரும் பிராக்டிஸ் செய்யலாமா? ஏதேனும் அமைப்பில் பதிவு பெற வேண்டிய அவசியம் உள்ளதா? அக்குபங்சர் பிராக்டிஸ் செய்யும் அனுமதி பற்றி அரசு ஆணைகள் சொல்வது என்ன? அக்குபங்சரை சிகிச்சை முறையாகப் பயன்படுத்தும் அக்குபங்சரிஸ்டின் சட்ட உரிமைகள் என்ன?..
₹114 ₹120
Publisher: நர்மதா பதிப்பகம்
மனித குலம் நோயற்று வாழ மாற்றுமுறைச் சிகிச்சைகளில் ஒன்றான அக்குபஞ்சர் மருத்துவத்தை அனைவரும் புரிந்து தெளிவாக கற்றுக் கொள்ளும் வகையில் விளக்கப்பட்டுள்ளதே இந்த புத்தகம். சாதரண மக்களுக்கும் இச்சிகிச்சையும், அதன் பயன்பாட்டையும், தெளிவாக புரிந்துக்கொள்ளும் வகையில், அக்குபஞ்சர் புள்ளிகளை தெளிவான படங்களுடன்..
₹86 ₹90
Publisher: கண்ணதாசன் பதிப்பகம்
அக்குபிரஷர் நலமாகவே விரல் அழுத்தம் - ACCUPRESSURE மூலம் பொதுவான் நோய்களுக்கு சிகிச்சை செய்துகொள்ளும் முறைகளை இந்த நூல்தெளிவாக விளக்குகிறது. எந்தவித நோய்க்கு விரல்கள் மூலம் உடலில் எங்கெங்கு அழுத்தம் கொடுத்தால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துஅந்த நோய் குணமாகிறது என்பதனை, ஏராளமான செயல் விளக்க்ப் படங்..
₹124 ₹130