Publisher: விடியல் பதிப்பகம்
ஊர்மிளா பவார் தலித் சமூகத்தில் பிறந்தவர். முதன்மையான தலித் பெண் எழுத்தாளர். மகாராஷ்ட்ராவில் நன்கு அறியப்பட்ட தலித் செயற்பாட்டாளர். சிறுகதை எழுத்தாளர். மத அடிப்படை வாதிகளின் தாக்குதலுக்கு இலக்கானவர்.தலித் பெண்களின் பிரச்சினைகளை பல்வேறு கோணங்களில் பார்க்க வேண்டும் என்பதை ஆணித்தரமாக முன்னிருத்தியவர் இவ..
₹238 ₹250
Publisher: தேசாந்திரி பதிப்பகம்
முட்டாளின் மூன்று தலைகள்: முட்டாள்கள் மட்டுமே வசிக்கும் ஒரு ஊரில் கதை நடக்கிறது. மகா முட்டாள் தான் அந்த ஊரின் தலைவன். முட்டாள்களின் சபை ஒன்றும் அந்த ஊரிலிருக்கிறது. அந்தச் சபை ஒவ்வொரு நாளும் புதுப்புது சட்டங்களை நிறைவேற்றுகிறது. இதனால் ஏற்படும் பிரச்சனைகளை வேடிக்கையாக விவரிக்கிறார் எஸ்.ராமகிருஷ்ணன்...
₹57 ₹60
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
இந்த நாவலை வாசிக்கின்ற பொழுது உங்களுக்குள் எண்ணற்ற மரங்கள் உங்களிடம் பேசும். உங்களுக்குத் தெரிந்த அல்லது தெரியாத எண்ணற்ற பறவைகள் உங்கள் தோளில் அமர்ந்து விளையாடும். நீங்கள் பார்த்திடாத அல்லது பார்த்த மூலிகைகள் உங்களின் உடல் ஆரோக்கியத்திற்குத் துணை நிற்கும். பாரம்பரிய உணவுகளை உண்டு மகிழ ஒரு வாய்ப்பாக..
₹304 ₹320
Publisher: உயிர்மை பதிப்பகம்
கதை, தேர்ந்தெடுக்கிற விஷயத்துக்கேற்ற அடர்த்தியும் இறுக்கமும் கதையை நெய்யத் தமிழச்சி பயன்படுத்தி இருக்கும் மொழியும், எல்லாவற்றுக்கும் மேலே அதன் கலை நேர்த்தியும் தமிழில் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியது எனத் தோன்றியது. தமிழச்சி மிகச் சிறந்த கதைக் கலைஞராக அறியப்படுவார். எனக்கு அதில் சந்தேகமே இல்லை...
₹57 ₹60
Publisher: கிழக்கு பதிப்பகம்
‘முட்டையாவது இருந்தால்தான் சாப்பாடு இறங்கும்’ என்கிற அசைவப் பிரியர்கள் நிறையப்பேர் இருக்கிறார்கள். முட்டையில் இத்தனை வகை உணவுகளா? உங்களை ஆச்சரியப்பட வைக்கப்-போகிறது இந்தப் புத்தகம். விதவிதமான 40 வகை முட்டை சமையல் உள்ளே! முட்டை இனிப்புப் பணியாரம், முட்டை வெஜ் ஆம்லெட், முட்டை ஸ்டஃப்ட் சப்பாத்தி, முட்..
₹48 ₹50