Publisher: விஷ்ணுபுரம் பதிப்பகம்
முதலாவிண் என்றுமுள்ள விண் என்று பொருள்படுகிறது. இது பாண்டவர்களின் விண்புகுதலுடன் நிறைவுறும் நாவல். வெண்முரசு நாவல்நிரையின் இறுதிப்படைப்பு. இதுவரை பேசப்பட்டவை அனைத்தும் இந்நாவலில் கவிதையாலும் மெய்யறிவாலும் தொகுக்கப்படுகின்றன.ஒரு பேரிசை ஓய்ந்த பின் உருவாகும் அமைதியின் அடர்த்தி கொண்ட படைப்பு இது. ‘ சொற..
₹333 ₹350
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
அச்சில் வராத ஆவணங்களைப் பதிவுசெய்வது என்னும் செயல்பாடு தமிழில் அருகிவிட்டது. மிகமிகக் குறைந்த பதிவுகளில் இந்த நூலும் ஒன்று. கி.பி. 13 முதல் 17ஆம் நூற்றாண்டுவரை உள்ள காலகட்டங்களில் நாஞ்சில் நாட்டின் நீராதாரம், வேளாண் தொழில், அதன் சிக்கல், நாட்டு மன்னர் வேளாண் தொழிலில் காட்டிய ஈடுபாடு, அடிமைச் சமூகம..
₹214 ₹225
Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
அறிவியலை வாழ்வோடும் கலையோடும் கலந்து, ஒரு தொடர் விளையாட்டைப் போலவே 'ஓடிச்செல்லும் மது ஸ்ரீதரனின் எழுத்தில், 'தமிழ் உலகில் நீண்ட நாட்களுக்குப் பின் அடையாளம் கண்டிருக்கும் மிகத் தரமான கட்டுரைகளின் தொகுப்பு. இக்கட்டுரைகள் ஏற்கனவே பழக்கமான வடிவத்தில் சொல்லப்பட்டிருந்தாலும் அவற்றின் வீரியம் ஆச்சரியத்தில்..
₹190 ₹200
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
தனிமனித உறவுநிலைகளில் உண்டாகும் முரண்கள் மற்றும் பிறழ்வுகளைப் பேசும் கவிதைகளில் உணர்ச்சியின் தழுதழுப்பு வெளிப்படையாகவும், எளிதில் தொற்றக் கூடியதாகவும் இருக்கும். அறிவார்த்தத்தின் பாதையில் தொடர்ந்து சென்று, மேற்செல்ல இடமின்றி முட்டி நிற்கும் கவிதைகள் உருவாக்கும் அனுபவமும் உணர்ச்சிபூர்வமானதுதான் - ஆ..
₹48 ₹50
Publisher: பாரதி புத்தகாலயம்
அன்றைய சோவியத் நாட்டைச்சேர்ந்த கிர்கிஸிய எழுத்தாளர் லெனின் பரிசு பெற்றவருமான சிங்கிஸ் ஐத் மாத்தவ்வின் மிக முக்கியமான நாவல் இது.இந்தப் படைப்பில் கதாபாத்திரங்களின் தார்மீக வளர்ச்சி,குணநலன்கள்ஆகியவை பற்றி தூய்மையும்,எதார்த்தமான நாவல் கட்டமைப்பு...
₹76 ₹80
Publisher: பரிசல் வெளியீடு
இக்கதைகளில் உள்ள பாத்திரங்கள் அனைவரும் இந்தப் பூவுலகில் நீங்களும் நானும் சந்திப்பவர்கள்தான். ரோகிணி போன்ற கல்லூரி மாணவிகள், நரசுவைப் போன்ற கோழிக் காமப்பித்தர்கள், ராஜாவைப் போன்ற சரசசல்லாபிகள், சுந்தாவைப் போன்ற காந்தி பக்தர்கள் இத்தனை பேரும் இன்றும் உள்ளவர்களே. இதிலுள்ள எந்த ஒரு பாத்திரத்தையும் நான் ..
₹166 ₹175
Publisher: நர்மதா பதிப்பகம்
முதல் உதவி தெரிந்து கொள்ளுங்கள்: இந்நூலில் முதல் உதவிக்கான செயல்களும் அத்துடன் எராளமான விளக்கப்படங்களுடன் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் இப்புத்தகத்தில் பேண்டேஜ் துணிகள், அதிர்ச்சி, மூச்சடைப்பு, இதர நஞ்சுகள், என 18 உட்பொதிவுகளுடன் இந்நூலின் ஆசிரியர் எழுதியுள்ளார்...
₹67 ₹70