Menu
Your Cart

Special Offers

முத்தமிழின் முகவரி
-4 %
முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களைப் பற்றி பாடிய கவியரங்கக் கவிதைகளின் தொகுதிதான் “முத்தமிழின் முகவரி”. முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களைப் பற்றி பாடிய கவியரங்கக் கவிதைகளின் தொகுதிதான் “முத்தமிழின் முகவரி”. இந்நூலில் கவிக்கோ அப்துல் ரகுமான் எழுதிய முன்னுரையில் இவ்வாறு கூறுகிறார். கலைஞர் தலைமை ஏற்றிருந்..
₹67 ₹70
முத்தமிழ் முருகனின் உத்தமத் தொண்டர்கள்
-5 %
சுப்பிரமணியன், வேலவன், முருகன் & தமிழ் கொஞ்சும் நாமங்கள். முருகன் தமிழரின் கடவுள். தமிழர்க்குக் கொஞ்சம் தோழனான கடவுள். மற்றக் கடவுளர்களிடம் பக்தர்களுக்குக் கொஞ்சம் பயம் கலந்த மரியாதை இருக்கும். ஆனால், அழகன் முருகனிடம் தோழமை கலந்த மரியாதை இருக்கும். மந்திரப் புன்னகை தவழும் முருகனை பக்தர்கள் ஐம்புலன்க..
₹143 ₹150
முத்தி
-5 %
இந்தத் தொகுப்பிலுள்ள எல்லாக் கதைகளையும் பேச்சுத் தமிழிலேயே புகழ் எழுதியிருக்கிறார். தனிமனித உறவுகளிலும், சமூகப் பிரிவுகளுக்கிடையே உள்ள உறவுகளிலும் நட்பு, வன்முறை, குரூரம், பரிவு, பாலுணர்வு, கபடம் போன்ற வலுவான உணர்வுகள் கனமான இழைகளாக ஓடிக்கொண்டிருக்கின்றன. ஆனால், சட்டெனக் கண்ணை மறைக்கும் இவை இந்தக் க..
₹181 ₹190
முத்தியம்மா
-5 % Out Of Stock
பொதுவாக என்னை பெண்ணெழுத்துக்களை நெருங்க விடாமற் செய்து விடுகிற இரண்டு பிரதான விஷயங்கள் மிகையான உணர்ச்சிகள், சூழலில் தேய்ந்து கிழிந்து போன செயற்கையான சொற்பிரயோகங்கள். இரண்டும் இந்த பதினான்கு கட்டுரைகளில் இல்லை. ஓரிடத்தில் மனசில் ஏறின பாரத்திற்கு அளவீடில்லை என்கிறார். அளவில்லை எனும் பொதுப்பதத்தை அளவீட..
₹95 ₹100
முத்திரைகள் சந்தேகங்களும் விளக்கங்களும்
-5 %
முத்திரை கள் சந்தேகங்களும் விளக்கங்களும்நமக்குள் இருக்கிற பிணிகளை, உடலுறுப்பு இயக்கக் குறைகளை மருந்துபோன்ற புறப்பொருட்கள் இல்லாமல் நமது நரம்பு மண்டலங்களைத் தாண்டியே சீர்செய்ய முடியும்! அதில் யோகம், தியானம், பிரணாயாமம் கலந்த முத்திரைப் பயிற்சி எளிமையானது!..
₹466 ₹490
முத்திரைக் கவிதைகள்
-4 % Out Of Stock
ஆனந்த விகடன் பவழ விழாவை முன்னிட்டு, 2001-ம் ஆண்டு நடத்தப்பட்ட முத்திரைக் கவிதைப் பரிசுப் போட்டியில் வெற்றி பெற்ற 75 கவிதைகளின் தொகுப்பு இது. விகடனின் தேர்வு, ஒருவரின் வெற்றிக்கு எத்தகைய உந்துதலாக அமைகிறது என்பதற்கு இந்த நூலே சாட்சி. இதில் இடம்பெற்ற கவிஞர்களில் பலரும் இளைஞர்கள். கவிதை உலகில் அப்போதுத..
₹67 ₹70
முத்து மீனாட்சி(சாவித்திரி சரித்திரம்)
-5 % Available
பிரதாப முதலியார் சரித்திரம் (1879) என்ற முதல் தமிழ் நாவலுக்குப் பிறகு, விவேகசிந்தாமணி மாசிகையில் தொடராக ஆறு அத்தியாயங்களே வெளியான நிலையில் பாதியில் நிறுத்தப்பட்டது மாதவையா எழுதிய சாவித்திரி சரித்திரம் (1892) என்ற சமூக நாவல். பிராமண சமுதாயத்தின் பெண்கள் நிலை பற்றிய விமர்சனக் குரல் இந்த நாவல் என்பதே இ..
₹124 ₹130
முத்து ரத்தினம் படைப்புகள்
-4 % Out Of Stock
முத்து ரத்தினம் படைப்புகள்சேலம் மாவட்டம் மேட்டூர் அணை பகுதியைச் சேர்ந்தவர் முத்து ரத்தினம். தற்போது சவுதி அரேபியாவில் ஜெட்டா நகரில் பொறியாளராகப் பணியாற்றுகிறார். பள்ளி, கல்லூரிக் காலம் முதல் எழுத்தின் மீது ஆர்வம் கொண்டுள்ள இவர், பல்வேறு சிறுகதை, கவிதை, கட்டுரைகளை எழுதியுள்ளார். அவை குமுதம், மங்கைய..
₹48 ₹50
முத்துக் குளிக்க வாரீகளா? - கவிக்கோ
-5 %
முத்துக் குளிக்க வாரீகளா? - கவிக்கோ:முத்துக் குளிக்க வாரீகளா? என்ற தலைப்பில் “தமிழ் இந்து” நாளேட்டில் தொடராக வந்து பெருத்த வரவேற்பைப் பெற்ற கட்டுரைகளின் தொகுப்பு...மேலும் இந்நூல் “மத நல்லிணக்கம்,அறிவியல்,மனிதயின வரலாறு,தமிழியல்,இலக்கியம்,சமய ஒப்புமை” என்று பல பொருளில் கட்டுரைகள் அமைந்துள்ளன...
₹143 ₹150
Showing 24325 to 24336 of 27764 (2314 Pages)