Publisher: காலச்சுவடு பதிப்பகம்
எழுபது ஆண்டுகளுக்குமுன் வீட்டுக் கதவைத் தட்டிய, ஊர்பேர் தெரியாத விருந்தாளி சிந்திய இரத்தத்திற்காக மூன்று தலைமுறைகளாக நீளும் சங்கிலித் தொடரான பழிவாங்கல் நாடகத்தைப் புராதன கானூன் சாத்திர விதி ஜார்க்கின் குடும்பத்தில் துவக்கிவைக்கிறது. தன் முறைக்கான பழிவாங்கலை முடித்துவிட்டுத் தான் சுடப்படும் ஏப்ரல் கெ..
₹309 ₹325
Publisher: பயணி வெளியீடு
முறிந்த பனை - ராஜனி திராணம்:ஒரு விடுதலைப் போராட்டம் என்பது மக்கள் சம்பந்தப்பட்டது. மக்களை அடக்குமுறையிலிருந்து விடுவிப்பதுடன் சர்வதேசரீதியாக அங்கீகரிக்கப்பட்ட மனித உரிமைகள் மீறப்படுவதைக் குறைப்பதற்காகச் செயற்படுவது அதேவேளை விடுதலையின் பெயரால் இந்த நோக்கங்கட்கு மாறானவை நிலைநிறுத்தப்படுமானால் என்ன நடந..
₹713 ₹750
Publisher: தோழமை
முறிமருந்துகாதலும் காமமும் வன்மமும் பகையும் உறவும் பிரிவுமாக இணைகள் சூழ வாய்ந்த வாழ்வு கடக்கும் வெளி ஆச்சரியங்களோடும் அலாதியான அன்போடும் அதற்கு நிகரான தீராப் பகையோடும் உன்னதமான பகிர்தலோடும் புரிந்துகொள்ள இயலாச் சுயநலத்தோடும் நிரம்பித் ததும்புகிறது. முறிமருந்தில் செழுமைமிக்க பால்யத்தைக் கடந்து உறவுகள..
₹238 ₹250
Publisher: உயிர்மை பதிப்பகம்
நவீன முதலாளித்துவம் பெண் தொழிலாளர்களைக் கொத்தடிமைகளாகவே வைத்திருக்க விரும்புகிறது. சமூகத்தளத்தில் போராடி முன்னுக்கு வர அவர்களுக்குத் தளம் இயல்பாகக் கிடைக்கிறதா என்றால் சிரமம்தான். முதல் புள்ளியிருந்தே அவள் மீண்டும் மீண்டும் செயல்படவேண்டியிருக்கிறது அல்லது அங்கேயே முடங்கிவிட வேண்டியிருக்கிறது. பட்டாம..
₹86 ₹90
Publisher: இலக்கியா பதிப்பகம்
விவிலியத்தில் பொறிக்கப்பட்டிருக்கும்"ஆதாம் ஏவாளை அறிந்தான்" இந்த மூன்று சொற்களே இந்த புதினத்தின் மூலக்கரு.
லிலித் என்பவள் யார்? ஏன் கடவுளால் படைக்கப்பட்டாள்? என்ன வானாள்?இரண்டாவதாக ஆதாமிற்குத் துணையாக ஏவாளை ஏன் படைத்தார்? சாத்தான் தான்தோன்றியா,இறைவனை எதிர்க்கு மளவிற்கு வல்லமை படைத்தவனா? இறைவனுக..
₹356 ₹375