Publisher: காலச்சுவடு பதிப்பகம்
பெருந்தேவியின் மீளுருவாக்கம் அர்த்தத்தை மட்டும் முன்னிறுத்திச் செய்யப்பட்டிருக்கும் தமிழாக்கமல்ல. குரல், ஒலி, கவித்துவம், மொழிச்சிக்கனம் நிகழ்த்தும் அற்புதங்கள் இவற்றையும் தமதாக்கிக்கொண்டு வெளிப்பட்டிருக்கும் தமிழ் வசனங்கள் இவை. மொழி இங்கு உடலெனக் குவிந்து பேசும் பிரபஞ்சத்தின் ஒரு புள்ளியாய், அக்கமக..
₹214 ₹225
Publisher: பாரதி புத்தகாலயம்
மூடநம்பிக்கையிலிருந்து விடுதலைஜோதிடம், கிரகநிலை, சாதி, மதங்கள், கடவுள் உள்ளிட்டவற்றை இந்நூலின் மூலம் கேள்விக்குள்ளாக்குகிறார் ஆசிரியர். கூர்மையான வாதங்களின் முன் நவீனப்புரட்டுகள் சிதைவுறுகின்றன...
₹76 ₹80
Publisher: நிமிர் வெளியீடு
உணவு பாதுகாப்பின்றி வணிக வசதி ஒப்பந்தம் (TFA) நடைமுறைக்கு வந்தால் என்னவாகும்?
விவசாயத்திற்கு அளித்து வரும் உரம், விதை, பூச்சி மருந்து, மின்சாரம் உள்ளிட்ட அனைத்து மானியங்களையும் அரசு நிறுத்திவிடும்...
₹29 ₹30
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
மூடுபனிச் சாலைகடந்த முப்பது நாற்பது ஆண்டுகளாக இந்தியாவில் - குறிப்பாக தமிழகத்தில் - நடந்து வரும் சமூக மாற்றங்கள் நுண்ணுணர்வு கொண்ட ஒரு மனிதனை எவ்வாறெல்லாம் பாதிக்கும், எவ்வாறெல்லாம் கவலையுறச் செய்யும் என்பதன் பதிவுகளே இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகள். தமிழர்களின் உணவு, பாலியல் வறுமை, தமிழ் மொழிக்கு ..
₹247 ₹260
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
பல கோடி ஆண்டுகள் வரலாறுகொண்ட பூமியில் எத்தனையோ விதமான உயிரினங்கள் தோன்றின. அவற்றில் பல அழிவுற்றன, பல உயிர்தரித்தன. இயற்கையோடு இயைந்தும் போராடியும் தம்மையும் தம் இனத்தையும் தக்கவைத்துக் கொண்ட பல உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியில் ஒரு படிதான் நாம். நாம் கடந்து வந்த கட்டங்களை, நம் மூதாதையரை அறியத..
₹333 ₹350