Publisher: நர்மதா பதிப்பகம்
புகழ்பெற்ற திபேத்திய ஆன்மீகவாதி லாப்சாங்ராம்பா எழுதிய The Third Eye என்ற ஆங்கில நூலின் சுருக்கம் . மிகவும் சுவாரஸ்யமானது அறிவு ஊட்டுவது இந்நூல்..
₹52 ₹55
Publisher: விகடன் பிரசுரம்
மனிதர்களை சில நம்பிக்கைகள்தான் வழிநடத்திச் செல்கின்றன என்பது எந்த அளவுக்கு உண்மையோ, அதே அளவுக்கு சில நம்பிக்கைகள் மனிதனை முடக்கிப்போடவும் செய்கின்றன என்பதை நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். நாம் செய்யும் நியாய_அநியாயங்களை யாரோ ஒருவர் தொடர்ந்து கவனித்துக்கொண்டிருக்கிறார் என்ற நம்பிக்கைதான் மனிதர்களை ..
₹109 ₹115
Publisher: உயிர் பதிப்பகம்
மூன்றாவது சினிமா என்பது மூன்றாம் உலகின் விடுதலை சினிமா. பொழுதுபோக்கை முன்னிறுத்தும் பகாசுர நிதி மூலதன அமெரிக்க ஏகாதிபத்திய சினிமா முதல் சினிமா. அரசியல் சாரா திரை அழகியலை முதன்மைப்படுத்தும் ஐரோப்பிய சினிமா இரண்டாவது சினிமா. மூன்றாம் உலக நாடுகளின் அரசியல், சமூக விடுதலையை முன்னிறுத்துவது மூன்றாவது சினி..
₹931 ₹980
Publisher: எதிர் வெளியீடு
பாஸ்டன் வடக்கில் உள்ள கேம்பிரிட்ஜ் நகரின் சார்லஸ் நதிக்கரையின் பெஞ்சில் அமர்ந்தபடி 1969 ல் ஒருவனும், ஜெனீவாவில் உள்ள ரோனே நகரத்தின் நதிக்கரையின் பெஞ்சில் அமர்ந்தபடி 1964 ல் இன்னொருவனுமாக காலமும் வெளியும் விளையாடிப் பார்க்கும் படைப்பு வெளியின் சாத்தியங்களுக்குள் சந்தித்துக் கொண்டார்கள். லேபிரிந்த் என..
₹114 ₹120
Publisher: எதிர் வெளியீடு
எளிமையே அழகு, எளிமையே வலிமை என்னும் சூத்திரங்களில் இயங்குபவை மயூரா ரத்தினசாமியின் படைப்புகள். சாதரான மனிதர்களின் லலிதமான உறவுகளும் நிகழ்வுகளும்தான் சமூகதின் ஆணிவேராய் இருகின்றன என்பதைப் புரிந்து படைப்பாளியின் கதைகளில் அதிர்ச்சி மதிப்பீடுகளுக்கான திட்டமிடுதல்களோ, அயர்ச்சீயூடும் இசங்களோ இருபதில்லை...
₹124 ₹130
Publisher: நன்னூல் பதிப்பகம்
ஆபிரிக்க முஸ்லிம்களின் படுக்கையறைக்குள் எட்டிப் பார்க்கும் நாவல் என சர்ச்சைக்குள்ளாமியிருந்த இந்த ஆபிரிக்க இஸ்லாமிய நாவலானது ஆசியப் பெண்ணான சீதா எனும் தமிழ்ப் பெயருடைய சிங்கள் எழுத்தாளரால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தமை அந்தக் கால கட்டத்தில் பலராலும், பலவிதமான விமச்ச சனங்களுக்கு உள்ளாகியிருந்தது.
..
₹209 ₹220
Publisher: ரிதம் வெளியீடு
காமத்துப்பாலில் உள்ள முதல் எழுபது குறள்களை உள்ளடக்கிய ஒரு காதல் காவியம்.....
₹428 ₹450
Publisher: சந்தியா பதிப்பகம்
கட்டக் கட்ட தகர்ந்துகொண்டு இருக்கிறது காமத்திற்கும் மரணத்திற்கும் இடையிலான கல்பாலம். பொங்கிப் புரண்டு புனலோடிக்கொண்டு இருக்கிறது கங்கு கரையற்ற கானல் நதியில்..
₹71 ₹75