Publisher: செம்மை வெளியீட்டகம்
மெய்யியல் கல்வி கற்க வேண்டும் என்று விரும்புபவர்களுக்கு தகுதி வேண்டும். அது சிறப்புத் தகுதி அல்ல. ’உங்களுக்கு மெய்யியல் தகுதி வேண்டும்’ என்றால், உங்களுடைய எல்லாத் தகுதிகளையும் இழப்பதுதான்! அனைத்து ஒப்பனைகளையும் களைந்துவிடுங்கள். ’நாம் ஒவ்வொருவரும் ஓர் உயிரினம்’ என்பதை முதலில் ஒப்புக்கொள்ளுங்கள். மற்..
₹266 ₹280
Publisher: அடையாளம் பதிப்பகம்
ஆதி கிரேக்க காலம் முதல் பல்வேறு மெய்யியல் வரலாற்றுக் கால கட்டங்களில் மெய்யில் சிந்தனைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் வரலாற்றுப் பின்னணி என்பன இந்நூலின் வெளிப்படையான வடிவம். எனினும் இது மெய்யியல் வரலாற்று நூல் அல்ல. மட்டுப்படுத்தப்பட்ட வரலாற்று விவரணத்துடன் மெய்யியலின் இயல்பு பிரச்சினை அணுகுமுறைகள் அதன் தனி..
₹200 ₹210
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
மெய்வருத்தக் கூலி தரும்நெறிப்படுத்தப்பட்ட மனநிலையில் தன் அனுபவங்களையும் எண்ணத் தெறிப்புகளையும் எளிய நடையில் வானொலியில் தாம் பேசிய கருத்துகளை சுவையானதாக்கித் தொகுத்திருக்கிறார் நூலாசிரியர்.தேசபக்தி, நன்றியறிதல், மனிதாபிமானம், தேசத் தலைவர்கள், தியாகிகள், சமூக மனநிலை, மக்களின் பொறுப்புணர்ச்சி, அக்கறை, ..
₹138 ₹145
Publisher: க்ரியா வெளியீடு
இருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த பிரெஞ்சு இலக்கியப் படைப்புகளில் மிகவும் பிரபலமாகிவிட்டிருக்கும் முதல் வரிகளில் ஒன்று: ‘இன்று அம்மா இறந்துவிட்டாள்.’ எழுபது ஆண்டுகளாக நூற்றுக் கணக்கான ஆய்வுகளுக்கும் பல புத்தகங்களுக்கும் ஊட்டமளித்திருக்கும் காம்யுவின் ‘அந்நிய’னின் தொடர்ச்சியாகவும், அதன் மறுபக்கமாகவு..
₹185 ₹195
Publisher: Westland Publications
மெலூஹாவின் அமரர்கள்”புதின வரலாற்றில் ஒரு மகத்தான ஏற்றத்தை ஏற்படுத்தியுள்ள அமீஷின் இந்த சுவாரசியமான தொகுதி, ஆன்மாவினுள்ளே புதைந்துள்ள இரகசியங்களை வெளிச்சமிட்டுக் காட்டுகின்றது.” -..
₹379 ₹399
Publisher: சந்தியா பதிப்பகம்
கூரறிவார்ந்த வாழ்க்கையை வரமாக மட்டுமே கருதும் நேர்மறை சிந்தனை கொண்ட கதாமாந்தர்கள் உலவும் விருப்ப விழைவுக் கதைகள் இவை. வளரும் குழந்தைகளின் உளவியலை, வளர்த்தெடுக்கும் பெற்றோர் சந்திக்கும் சவால்களைத் தொடரனுபவமாகச் சித்தரிக்கின்றன, லட்சியவாதத்தை முற்றிலும் துறந்துவிடாத இக்கதைகள். உலகமயமாக்கல் கொணரும் விள..
₹0 ₹0
Publisher: பாரதி புத்தகாலயம்
கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் கல்வி போன்று இறுகியவற்றின் மீது கேள்விகள் எழுப்பப்படும் என்று எதிர்ப்பார்த்தேன். இரண்டு ஆண்டுகளில் எண்ணற்ற துயர்களை அடைந்த போதும் எதன் மீதும் கேள்விகளை நாம் ஏன் எழுப்பவில்லை என்ற கேள்வியே இப்போது மனதுள் இருக்கிறது. இந்தக் கட்டுரைகளை இப்போது வாசிக்கும் போது எழுதப்பட்ட க..
₹76 ₹80
Publisher: கருப்புப் பிரதிகள்
மெல்ல முகிழ்க்கும் உரையாடல்சுந்தரராமசாமி நாவல்களுக்குள்ளிருக்கும் பார்ப்பினிய, சாதிய இந்துத்துவ வன்மங்களை அம்பலப்படுத்துகிறது இவ்வுரையாடல்...
₹90 ₹95