Menu
Your Cart

Special Offers

மெல்ல விலகும் பனித்திரை | திருநங்கையர் குறித்த சிறுகதைகள்
-4 % Out Of Stock
மெல்ல விலகும் பனித்திரைதிருநங்கைகள் குறித்து இதுவரை வந்துள்ள படைப்புகளில் சிறுகதைகள் நீங்கலாக பெரும்பாலும் கரிசனமும், பொதுப் புத்தியும், முன்முடிவும் கொண்ட அணுகுமுறையோடே அமைந்துள்ளது. ..
₹48 ₹50
மெல்லக் கனவாய் பழங்கதையாய்
-5 %
இந்த நாவல் அனுபவங்களின் அப்பட்டமான உணர்வுகளின் ஆதாரத்தில் எழுதப்பட்டது. ஆனால் கற்பனைதான் என்கிறார் பா. விசாலம் தன் முன்னுரையில். குழந்தைப் பருவத்திலிருந்து இயக்கத் தோழரையே மணப்பதுவரை போகும் கதையைப் படிக்கும்போது அதிலுள்ள விசாலத்தின் ஆழமான உணர்வுகள் மற்றும் சொந்த அனுபவங்களின் கனத்தை அறிந்துகொள்ள..
₹404 ₹425
மெல்லச் சிறகசைத்து
-5 %
அதியசங்களைத் தேடும் கண்களும், அன்றாட வாழ்க்கையிலிருந்து விடுபடமுடியாத மனதும் கொண்ட ஒருவரின் அனுபவங்களாக இந்தப் பயணப்பதிவுகள் உள்ளன. சீனா, ஆசியா, ஆர்மீனியா, கென்யா, துபாய், பாலைவனங்கள் மற்றும் கேரளா என சுற்றி திரிந்து பல அனுபவங்களை கொண்டு வந்து சேர்த்திருக்கும் தொகுப்பு...
₹266 ₹280
மெல்லத் தமிழன் இனி...
-5 % Out Of Stock
சேலத்தில் பிறந்தவர். கடந்த 15 ஆண்டுகளாக பத்திரிகைத் துறையில் இருக்கிறார். 'தினமலர்' 'காலக்கதிர்' ' விகடன் ' குழுமம் ஆகியவற்றில் பணியாற்றியவர். 135 ஆண்டு கலாப் பாரம்பரியம் மிக்க 'தி இந்து' தமிழ் நாளிதழில் அரசியல், சுற்றுச்சூழல், அறிவியல் கட்டுரைகள் மற்றும் பொதுமக்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து ..
₹133 ₹140
மெல்லினம்
-5 %
குழந்தைகளின் மாய உலகுக்குள் பெரியவர்களால் எட்டிப் பார்க்க முடியுமே தவிர அதன் பூரணத்தைப் புரிந்துகொள்வது அவ்வளவு எளிதல்ல. இந்நாவலில் பாரா விவரிக்கும் இரு குழந்தைகளின் ஒற்றை உலகம் கிருஷ்ணனின் விஸ்வரூப தரிசனத்தைக் காட்டிலும் கண் கூசச் செய்யும் பேரொளி பொருந்தியது. அவர்களால் ஒரே சமயத்தில் அப்பேருலகிலும் ..
₹209 ₹220
மெல்லுடலிகள்
-5 %
இருட்குகைகளுக்குள் அலைந்து திரிந்தாலும் வவ்வால்கள் ஒருபோதும் தங்களின் பாதைகளை மறப்பதில்லை. அவற்றுக்கு ஒலியே ஒளி. போகனின் கதைகளில் உலாவும் மனிதர்களும் இந்த வவ்வால்களைப் போன்றவர்களே. மனதின் ஒலியைப் பின்தொடர்ந்து ஒளியைத் தேடியலைபவர்கள். பயணங்கள் எத்தனைக் கடினமாயிருந்தாலும் பாதையில் எதிர்ப்படும் துயரங்க..
₹333 ₹350
மெளன அழுகை
-4 %
மெளன அழுகைஅதீதப் புனைவு, மிகை யதார்த்தப் புனைவு, ஜால யதார்த்தப் புனைவு போன்ற யுத்திகளில் சிக்கித் திணறாமல் தான் அறிந்த வாழ்வை எதிர் கொண்ட யதார்த்தத்திலிருந்து கவிதையாகச் செதுக்கிச் செல்கிறார் கவிஞர் மு.கோபி.சரபோஜி. சமூகத்தைச் சதா கண்காணிப்பது, குடும்பச் சிக்கல்களை எடுக்க முனைவது, பெண்மையைக் கொண்டாடு..
₹67 ₹70
மெளன வசந்தம்
-4 % Out Of Stock
மெளன வசந்தம்எனக்கு மனித இனத்தின் மேல் நம்பிக்கை இல்லை. ஏனென்றால் அது நிலத்தை அழிக்கும் அளவிற்கு அறிவைப் பெருக்கிக் கொண்டுவிட்டது. இயற்கையை அடக்கி அடிபணியச் செய்வது நமது அணுகுமுறை. நாம் இந்த உலகிற்குத் தகுந்தாற் போல நம்மை மாற்றிக் கொண்டு, அதனை சந்தேகக் கண்ணோடு அதிகாரத் தோரணையில் பார்க்காமல், பாராட்டு..
₹67 ₹70
மெளனங்களின் நிழற்குடை
-4 %
மெளனங்களின் நிழற்குடைகாதல் நம் அம்மாக்களின் அம்மா, அவள் பாலூட்டிக் கொண்டே இருக்கிறோம்....  முத்தமிட்டுக் கொண்டே இருக்கிறாள்.....
₹67 ₹70
மெளனத்தின் அலறல்
-5 % Out Of Stock
மெளனத்தின் அலறல்சாலையில் ஒரு பெண் விழுந்து கிடந்தாள். அருகில் அவளுடைய குழந்தை பால் குடிப்பதற்காக அவளது மார்பைத் தேடிக்கொண்டிருந்தது. அவள் இறந்து போயிருந்தாள். பத்து லட்சம் பேர் கொல்லப்பட்டனர். ஒரு கோடியே இருபது லட்சம் பேர்தங்கள் இருப்பிடங்களைத் துறந்து இடம்பெயர்ந்தனர். எழுபத்தைந்தாயிரம் பெண்கள் கடத்..
₹295 ₹310
Showing 24769 to 24780 of 27856 (2322 Pages)