Publisher: சந்தியா பதிப்பகம்
ராஜஸ்தானில் ஆட்சி மொழி ராஜஸ்தானி இல்லை. ஒரு பள்ளிக் கூடம் கிடையாது. கல்லூரி இல்லை. மார்வாடி கோயங்கா தமிழ்நாட்டில் தமிழ்ப்பத்திரிகை நடத்துகிறார். ஆனால் ராஜஸ்தானில் ராஜஸ்தானியில் ஒரு பத்திரிகை கிடையாது. மார்வாடி மொழியிலும் இல்லை. ஏதோ சாகித்ய அகாதமி உபயத்தில் பரிசு கிடைக்கிறது. தாஜ்மகால் ஓட்டல் மும்பை ..
₹0 ₹0
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
இந்நூல் விசாலமான பார்வை அணுகுமுறையில் சங்க இலக்கியம் முதல் தற்கால புதுக்கவிதை இலக்கியங்கள் வரயிலானவற்றிலிருந்து புதுமையான ஆய்வு நோக்கில் எழுதப்பட்டுள்ள கட்டுரைகளின் தொகுப்பி நூல். இலக்கியம், மனிதநேயம், பெண்ணியம், மாணவர் நலன், திராவிட மொழிகள் உள்ளிட்ட பல்வேறு தளங்களைப் பற்றிய விரிவான தகவல்கள் வாசிப்ப..
₹95 ₹100
Publisher: மருதா
யாதென அழைப்பாய்,,,இக்கட்டுரைத் தொகுப்பில் பேசப்படும் உள்ளுமைகள் பெரும்பாலும் சிதறுண்டிருக்கும் மனித மனப்பரப்பில் நிறைந்திருக்கும் பிம்பங்களின் கட்டமைப்பை அவிழ்க்கும் முகமாக எழுதப்பட்டவை. ஒருமைக்கு எதிரான சிதறடிப்பை முன்மொழிகின்றன...
₹285 ₹300
Publisher: எதிர் வெளியீடு
ஹிட்லர் வரலாற்றில் மறைந்துபோயிருந்தான். ஒரு அரக்கனை உலகம் மறந்திருந்தது. 1995 இந்த நாவலை நான் தொடங்கிய தருணம், பெங்களூரில் ஹிட்லர், யூதர்களைப் பற்றிய புத்தகங்கள் கிடைப்பது அரிதாக இருந்தது. ஆனால் சட்டென்று இப்போது ஹிட்லர் தெரிகிறான். வீதிவீதிகளில், புகழ்வாய்ந்த புத்தகக் கடைகளில், எங்கும் ஹிட்லரின் ‘ம..
₹428 ₹450
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
கடலோர மக்கள் வாழ்விலிருந்து பெற்ற பூர்வீக அறிவை அழித்து அதன் மேல் இறுகியதும் சுரண்டல் குணம் கொண்டதுமான பண்பாட்டைக் கட்ட மத நிறுவனங்கள் முயல்கின்றன. இந்தப் பண்பாட்டுப் படையெடுப்பிலிருந்து தப்பி, தனது முன்னோர் மரபைக் கண்டுவிடத் துடிக்கும் சிறுவனின் தேடல், அவனுடைய முதுமையிலும் அயராமல் தொடர்கிறது. முன்ன..
₹181 ₹190