Publisher: புதிய வாழ்வியல் பதிப்பகம்
யாருக்கும் வரலாம் புற்றுநோய்தீய பழக்கம் கொண்டோருக்கும் வருகிறது, எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாதவர்களுக்கும் வருகிறது. குண்டாக இருப்போருக்கும் வருகிறது, ஒல்லியாக இருபோருக்கும் வருகிறது. சிறியவர்களுக்கும் வருகிறது, பெரியவர்களுக்கும் வருகிறது. - ஒரு வரைமுறையே இல்லாமல் யாரை வேண்டுமானாலும் தாக்குவதுதான் ப..
₹15 ₹16
Publisher: வம்சி பதிப்பகம்
மனித வாழ்வில் சோர்ந்துபோன நிமிடங்களை புத்துணர்ச்சியுடன் எழச் செய்பவை சிஹாபுதின் கதைகளின் சாரமாய் உள்ளது. இதற்குள் இடையூறாக எந்த ஒரு தத்துவமோ, வாகப்பாட்டிலலோ எக்கதைகளிலும் இல்லை. நம் வாழ்வின் நுட்பமான தருணங்களை நேர்த்தியாக சொல்கிறது. மலையாள மூலமான இந்நூலை அதன் அடர்த்தியும், சாரமும் குறையாமல் கே. வி. ..
₹114 ₹120
Publisher: பாரதி புத்தகாலயம்
அறுவடையான வயலில் கிடந்த முட்டையை அதன் அம்மாவிடம் கொண்டு சேர்க்க நினைத்தது சுள்ளான் எறும்பு. போகும் வழியில் யாரை எல்லாம் சந்தித்தார்கள்? என்னவெல்லாம் தெரிந்து கொண்டார்கள்? வாசித்துப் பாருங்கள்..
₹48 ₹50
Publisher: பாரதி புத்தகாலயம்
உங்களுடையதா சூரியனுடையதா கிளியினுடையதா மண்புழுவினுடை.யதா பாம்பினுடையதா மலையினுடையதா யாருடையது இந்தத் தோட்டம்?..
₹33 ₹35
Publisher: உயிர்மை பதிப்பகம்
தான் எதிர்கொள்கிற உலகின் சின்னஞ்சிறு விஷயங்களின் தீராத வினோதங்களைக் கண்டடைகின்றன தேவதச்சனின் கவிதைகள். பேதமை கொண்ட தருணங்களையும் மனம் ததும்பச் செய்யும் காட்சிகளையும் இடையராது எழுப்பும் தேவதச்சன் வாழ்வின் மிக அந்தரங்கமான கணங்களை மிக எளிய சொற்களின் வழியே அனுபவத்தை மர்மப் பிரதேசங்களுக்குச் செலுத்துகிறா..
₹38 ₹40
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
கவிஞனின் எதார்த்த உலகம் ஒருபுறம். அவனுடைய மன உலகின் சஞ்சாரம் மறுபுறம். இவ்விரண்டிலும் இடையறாது மாறி மாறிக் கால் பாவும் கவிஞனின் மொழியானது இவ்விரண்டுக்கிடையேயான வெளிதனில் ஒரு ஆச்சரிய நடனம்...
₹86 ₹90