வீட்டின் வரவு செலவு கணக்கே பெரும்பாடாக இருக்கும்போது எங்கே நாட்டின் பொருளாதாரம் குறித்து யோசிப்பது? இப்படி நினைப்பவர்கள்தான் நம்மில் அநேகம் பேர். ஆனால் நம் நாட்டில் என்ன நடக்கிறது என்பதற்கும் நம் வீட்டில் என்ன நடக்கிறது என்பதற்கும் நேரடித் தொடர்பு இருக்கிறது.
ஆண்டுக்கொரு முறை வருமான வரி கட்டுகிறோம்..
நாட்டுக்கணக்கு-இவ்வளவுதாங்க எக்கனாமிக்ஸ்மாதச் சம்பளம், இயன்ற அளவு சேமிப்பு, கடனில் ஒரு வீடு, பற்றாக்குறை, கைமாற்று, அரசு தரும் சலுகைகள், ஆண்டு இருதியில் கட்டும் வருமான வரி என்ற அளவில் மட்டுமே, பொருளாதாரம் குறித்து தெரிந்து வைத்திருப்பவரா நீங்கள்?ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வரலாறு இருக்கிற பாரத தேசத்தின் ..
இந்தியா ஒளிர்கிறது, இந்தியாதான் உலகிலேயே மிக வேகமாக வளரும் பொருளாதாரம் என்றெல்லாம் ஆட்சியில் இருப்பவர்கள் சொல்லி ஓட்டுக் கேட்கிறார்கள். அதே நேரம், விலைவாசி உயர்வு, பட்ஜெட் பற்றாக்குறை, பெட்ரோல் டீசல் விலைகள் கடும் உயர்வு, புயல்பாதிப்புக்கு நிவாரணம், விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யக் கோரிக்கை, தள்ளுப..
கட்டளையிடும் மன்னர்களுக்கு மத்தியில், ‘சக மனிதர்களிடம் அன்பு செலுத்துங்கள். போர் தீங்கானது. எல்லா உயிரும் ஒன்றுதான். நேர்மையாக நடந்துகொள்ளுங்கள். பவுத்தம் என்னைத் திருத்தியிருக்கிறது. நீங்களும் பிடித்திருந்தால் ஏற்றுக்கொள்ளுங்கள்’ என்று சொல்லும் அசோகரைப் பற்றி ‘வரலாறு என்ன நினைக்கும்?’ ‘என் கனவில் வ..
மக்களுக்காக அல்லாமல் தங்களுக்காகவே அரசு நடத்திகொள்கிற அரசியல்வானரை அறம் சூழ வேண்டுகின்றன செய்தி சொல்வனவாக அல்லாமல் செய்தி விற்பனவாக இருக்கிற ஊடகங்களை குறித்து சினக்கின்றன எதை கொடுத்தேனும் எண்ணியதை பெற முனைகிற பேருலக வணிகர்களின் மனத்தின்மை கருதி அஞ்சுகின்றன வருடுவார் கைக்கெல்லாம் வள..
இன்றைய இளைய சமுதாயம் கேள்விக்குறியாகிப் போனதற்குக் காரணம் யார்? இது விடைகாண முடியாத கேள்விதான். ஆண், பெண் பேதம், பாலியல் வன்கொடுமை, தீண்டாமை, சாதிவெறி அனைத்திலும் இளைஞர்களின் எதிர்காலம் புகுத்தப்பட்டு சிதைந்து கொண்டிருக்கிறது. `இளைஞர்களை மீட்க வேண்டும்... அவர்களின் போக்கை செம்மைப்படுத்த வேண்டும்... ..