..
₹284 ₹299
Publisher: சீர்மை நூல்வெளி
இந்நூல் நம் முன் நறுமண ரோஜாக்களால் ஆனதோர் உலகினைத் திறந்து வைக்கிறது. ரூஸ்பிஹான் என்னும் இஸ்லாமிய ஆன்மிகக் காதலின் மகத்தான ஞானி ஒருவர் வியப்புமிகு துணிச்சலுடன் விளக்கியுள்ள அகப்பார்வைகளின் பதிவுகளே இந்நூல். இந்த இனிய மொழிபெயர்ப்பு வாசகரை பரிபூரண அழகின், தெய்வீகக் காதலின் உலகிற்கு ஏந்திச் செல்கிறது.
..
₹190 ₹200
Publisher: கருப்புப் பிரதிகள்
எச்சங்களாகத் தானிருக்கிறோம் நீங்களும் நானும். எழுதவேண்டும் என்ற எண்ணத்தினை உருவாக்கிய வாசகன் என்ற போர்வைக்குள்தான் நான், இன்னும் இருக்கிறேன். வாசிப்பும், அனுபவங்களும் உருவாக்கித் தந்த உணர்வுகளை, என்னால் இயன்ற வெளிப்படுத்தல் முறையொன்றைக் கையாண்ட போதில் அவை இந்தப் படைப்புக்களாகத் தங்களை வெளிப்படுத்திக..
₹57 ₹60
Publisher: விகடன் பிரசுரம்
மண்ணுலகின் வைகுந்தம் என ஆன்மிக அன்பர்களால் போற்றிப் புகழப்படும் திருத்தலமாகவும், எண்ணியதும் புண்ணியம் தரும் அருட்தலமாகவும் திகழ்வது ரங்கம். 108 வைணவத் திருத்தலங்களில் முதன்மைத் தலம் எனும் பெருமை பெற்ற அத்திருத்தலத்தில் சயனக் கோலம் கொண்டு சகல உயிர்களுக்கும் அருள்புரிந்துகொண்டிருக்கிறார் அரங்கநாதர். ..
₹618 ₹650