Publisher: காலச்சுவடு பதிப்பகம்
மக்களிடம் மிகுந்த மதிப்புப் பெற்றிருக்கும் துறவியான ராமாநுஜர், மாபெரும் சீர்திருத்தவாதியாகவும் புரட்சியாளராகவும் அறியப்படுகிறார். பிராமணர் அல்லாதவர்களையும் தன் குருவாகவும் சீடர்களாகவும் ஏற்றுக்கொண்டவர். திருவரங்கம் கோவிலிலும் திருப்பதி கோவிலிலும் மாற்றங்களைச் செய்து ஒழுங்குபடுத்தியவர். தாழ்த்தப்பட்ட..
₹181 ₹190
Publisher: அகநாழிகை
பலவிதமான ராமாயணங்கள், மற்றும் ராமாயணங்களைப் பற்றி பெரியோர்களின் கருத்துகள் என்று கண்ணுக்குத் தென்பட்ட ராமாயணங்களிலிருந்தும் காதால் கேட்ட உபன்யாசங்களையும் ஆதாரமாக வைத்துக்கொண்டு இந்த அரிய நூலை சரஸ்வதி சுவாமிநாதன் எழுதியுள்ளார். வால்மீகி, கம்பர், துளஸீதாஸர் என்று மூவரையும் இதற்கும் மேல் முப்பது பேர்கள..
₹1,425 ₹1,500
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
வாரம் நாலு ராத்திரி, காக்கி நிஜாரும், அரைக்கை காக்கிச் சட்டையும், கையில் மூணு பேட்டரி அடைத்த டார்ச் லைட்டும், வாயில் ஊய்ய்ய்ய் என்று எதிரொலித்து ஒலிக்கும் விசிலும், இன்னும் முடிந்தால் லைசன்ஸ் வாங்கிய துப்பாக்கி சகிதம் தெருவை, பேட்டையை ரோந்து சுற்றி வர வேண்டும். எதிரி விமானம் வருவதாகத் தெரிந்தால் ஏஆர..
₹827 ₹870
Publisher: Swasam Bookart / சுவாசம் பதிப்பகம்
விஜய நகரப் பேரரசின் மாபெரும் ஆட்சியாளரான கிருஷ்ண தேவராயரின் வாழ்வை மையக் களமாகக் கொண்டு, அவரது வாழ்வியல் நிகழ்வுகளைச் சுவாரசியமாகச் சொல்லும் நாவல்.
கிருஷ்ண தேவராயர் காலத்தில் விஜய நகரப் பேரரசில் நிலவிய அரசியல் சதிகள், அதிகாரப் போட்டிகள், அதன் விளைவாக நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் என இந்நாவல் எங்கும் வர..
₹760 ₹800