Menu
Your Cart

Special Offers

ரூட்ட மாத்து
-5 %
குறுக்கு வழிகளால் ஆனது இந்த உலகம். ஆனால், சட்டென நம் கண்களுக்கு அவை புலப்படுவதில்லை. நாம் பார்க்கும் விதம், பார்க்கும் கோணம், சிந்திக்கும் முறை அனைத்தையும் அடியோடு மாற்றினால்தான் புது வழி புலப்படும். வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தையும் விவேகமான முறையில் வென்றெடுக்க குறுக்கு வழிகள் கைகொடுக்கின்றன. ஒரு..
₹152 ₹160
ரூபி பாஸ்கேயின் மர்ம நோய்
-5 %
காதாம்டுகி  மக்கள் சொல்வது சரிதான், ரூபியின் நோய் அவளுடையது மட்டுமே அல்ல. அது புட்கியினுடையது, அது, சிதோ, தோஸோ  மற்றும் துலாரியினுடையதும் ஆகும். அநேகமாக இது எல்லோரையுமே அழித்துவிடலாம், அவர்களுடைய மொத்தக் குடும்பத்தையும்...
₹276 ₹290
ரூபித் தீவு - இலங்கை முஸ்லிம்களின் வரலாறு
-5 %
இரத்தினக் கற்கள் நிறைந்த எழில் மிகு இலங்கைத் தீவில் காலத்துக்குக் காலம் விதவிதமான மக்கள் வந்து குடியேறிக் கொண்டே இருந்தார்கள். சிலர் ஆட்சியமைத்து உரிமை கொண்டாடினார்கள். சிலர் குடும்பம் அமைத்துக் குலம் வளர்த்தார்கள். இன்னும் சிலரோ தீவின் புகழை உலகறியச் செய்யத் தம்மால் இயன்றதைச் செய்தார்கள். அப்படி வந..
₹190 ₹200
ரூமியின் ருபாயியாத் (HB) | Rubaiyat
-5 %
மௌலானா ரூமி பிரபஞ்ச மகாகவி. தனிமனித நிலையிலும்கூட அவரின் வாழ்க்கை அபூர்வமானது. அவர் வாழ்க்கைக்குள் பல வாழ்க்கைகள் உள்ளன. அவரின் உலகிற்குள் பல உலகங்கள் உள்ளன. அது காலாதீதத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி. அவர் வாழ்க்கையைப் படிக்கும் எவரும் இதனை, இப்புதிர்த் தன்மையின் மர்ம இனிப்பை உணர முடியும். ‘ஸூஃபிக் ..
₹494 ₹520
ரூமியின் ருபாயியாத் (PB) | Rubaiyat
-5 %
மௌலானா ரூமி பிரபஞ்ச மகாகவி. தனிமனித நிலையிலும்கூட அவரின் வாழ்க்கை அபூர்வமானது. அவர் வாழ்க்கைக்குள் பல வாழ்க்கைகள் உள்ளன. அவரின் உலகிற்குள் பல உலகங்கள் உள்ளன. அது காலாதீதத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி. அவர் வாழ்க்கையைப் படிக்கும் எவரும் இதனை, இப்புதிர்த் தன்மையின் மர்ம இனிப்பை உணர முடியும். ‘ஸூஃபிக் ..
₹399 ₹420
ரூமியின் வாழ்வில்: ஞானக் கதைகள் நூறு
-5 %
எழுநூறு ஆண்டுகளாக ஸூஃபிகளால் தமது ‘பாடத்திட்டத்தின்’ ஒரு பகுதியாகப் பயிலப்பட்டுவந்த நூல் இது. சராசரியான புலப்பாடுகளுக்கு அப்பால் அகப்பார்வைகளை உருவாக்குவதற்கு உதவும் ஸூஃபி செவ்வியல் படைப்புகளில் முதன்மையானவற்றுள் ஒன்று...
₹209 ₹220
Showing 25453 to 25464 of 27850 (2321 Pages)