Publisher: இலக்கியச் சோலை
புத்த மதம் சாந்தி, அஹிம்சை ஆகியவற்றிற்கு
பெருமை பெற்றது என்பதுதான் உலக மக்கள் அறிந்து வைத்திருப்பது. ஆனால் இந்த புத்த பிட்சுக்களின் வெறியாட்டம் ஆயிரக்காணக்கான முஸ்லிம்களையும்,
பழங்குடியினரையும் அழித்திருப்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். ‘முஸ்லிம்கள் இல்லாத’
மியான்மரை உருவாக்க வேண்டும் என்ற ..
₹86 ₹90
Publisher: சந்தியா பதிப்பகம்
இறக்கிவைப்பதற்கும் இளைப்பாறுவதற்கும் ஒரு இடமோ, ஒரு கிளையோ தேவையாகத்தான் இருக்கிறது எல்லோருக்கும்! தலைச் சுருமாட்டை, நழுவவிட்டதும் வாங்கிக்கொள்ள சுமைதாங்கிகள் தயாராகத்தான் இருக்கின்றன.சுகமோ துக்கமோ நெஞ்சை நெருக்கும்போது நெஞ்சுக்குச் சிறிது விடுதலை வேண்டுமாகத்தான் இருக்கிறது.வாங்கிக்கொள்ள மட்டுமல்ல வர..
₹0 ₹0
Publisher: பாரதி புத்தகாலயம்
காதல் கட்டற்ற மாபெரும் சக்தி. சட்டத்தாலும் சடங்குகள் அறநெறிகளாலும் அதை அடக்கிவிட முடியாது...
₹48 ₹50
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
வாழ்வில் நம்மையும் மீறி நிகழும் நமது பிழைகளை எல்லாம் எழுத்தின் வழியாகத்தான் கடந்துவர முடிகிறது. இந்த உலகத்துடனான அத்தனை பரிமாற்றங்களையும் ஒரு கதைசொல்லி கதைகளின் வழியாகவேதான் நிகழ்த்துகிறான். 'கலை என்பது பிரச்சனையைச் சுற்றி எழுப்பப்படும் புனைவே' என்கிறார் சார்த்தர். இந்தத் தொகுப்பின் கதைகளும் அப்படித..
₹903 ₹950
Publisher: அல்லயன்ஸ் பதிப்பகம்
தேவன் நாவல்களில் லக்ஷ்மி கடாட்சம் தனித்துவமானது.மனித குணங்களில் எத்தனை வகை உண்டோ ,அத்தனையையும் இந்நாவலில் காணலாம்.நட்புக்கு வேங்கடாச்சலம் ,பெருந்தன்மைக்கு கோவிந்தன் ,குரூரத்துக்கு நடராஜப்பிள்ளை ,கபடத்துக்கு சாரங்கபாணி,மனித நேயத்துக்கு கல்யாண சுந்தரம் பிள்ளை என ஒவ்வொரு பாத்திரத்தையும் பார்த்துப் பார்..
₹746 ₹785
Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
தன்னைக் கடந்து தான் பார்க்கும் உலகம் மனிதர்கள் உடலாலும் உள்ளத்தாலும் மட்டுமின்றி அந்தஸ்திலும் பலவீனமானவர்கள் மீது சமூகம் நடத்தும் தாக்குதல்கள் என்று வெளியுலகின் குரூரம் அப்பட்டமாகப் பதிப்வாயிருக்கிறது. எனவே இருண்மை தவிர்க்க முடியாதது. நண்பர் எவ்வளவு வளர்ந்து விட்டார் என்று ஆச்சரியம் ஏற்படுகிறது. எப..
₹143 ₹150
Publisher: எதிர் வெளியீடு
மனித மனத்தில் அடியாழத்தில் இருக்கும் ரகசியங்களையும் வலிகளையும் எந்தத் தர்க்கத்துக்கும் உட்படாமல் திடீரென்று எடுக்கப்படும் முடிவுகளையும் அற்புதமாகப் பதிவு செய்கின்றன இந்தக் கதைகள். அதே போலச் சற்றும் எதிர்பாராத வித்தியாசமான
தளங்களில் இயங்கும் கதைகள். தன்னைக் கடந்து, தான் பார்க்கும் உலகம், மனிதர்கள், உ..
₹238 ₹250
Publisher: கிழக்கு பதிப்பகம்
தமிழில்: ஜவார்லால் டிசம்பர் 6, 1992 அன்று இந்து அடிப்படைவாதிகள் அயோத்தியில் பாபர் மசூதியைத் தரைமட்டமாக்கினார்கள். சுதந்தரம் அடைந்ததில் இருந்தே பெரும்பான்மை இஸ்லாமியர்களால் ஓரங்கட்டப்பட்டுவந்த பங்களாதேச இந்துக்களின் வாழ்க்கை, பாபர் மசூதி உடைப்பைத் தொடர்ந்து நரகமானது. இஸ்லாமிய மதவெறிக் கும்பல்கள் பங்க..
₹280 ₹295
Publisher: சாகித்திய அகாதெமி
சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதெமி விருது பெற்ற நாவல். லடாக்கிலிருந்து கவிழும் நிழல், இந்தியாவுக்கும் சீனாவுக்குமிடையே யுத்த பினபுலத்தில் காந்திய சமூக அறங்களுக்கும் அறிவியல் தொழில்நுட்பப் பாய்ச்சலுக்கும் மத்தியில் நிகழும் மோதலையும் முரண்பாட்டையும் விவரிக்கின்றது. இந்திய தொழிற்துறை வளர்ச்சிக்க..
₹204 ₹215
Publisher: வம்சி பதிப்பகம்
அநியாய எளிமையும் அதிகப்படியான செயற்கையுமான வெகுஜன கதை உலகிற்கும் அழுத்தமான பார்வையும் அடர்த்தியான மொழிநடையுமான நவீன கதை உலகிற்குமான இடைவெளியை நிரப்பும் நோக்கோடு படைக்கப்பட்டுள்ள இத்தொகுப்பின் அத்தனை கதைகளும் பிரபல தமிழ் இதழ்கள் நடத்திய போட்டிகளில் முத்திரை பதித்தவையே என்பது இன்னும் சிறப்பு...
₹190 ₹200