Publisher: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
ரஷ்ய மொழியில் எழுதிய "லெனினின் வாழ்க்கை கதை" என்கிற நவீனம் "லெனினுக்கு மரணமில்லை" என்கிற பெயரில் நூலாக வந்து உள்ளது.லெனின் பிறந்தது முதல் மரணம் வரை பக்கத்தில் இருந்து பார்த்த ரசித்த பிரமித்த ஒருவரின் எழுத்துப் போன்ற வீரியமிக்க நடையில் மரியா பிரிலெழாயெவா எழுதியுள்ளார் லெனினின் மன உறுதி தீர்க்க தரிசனம..
₹190 ₹200
Publisher: வசந்தம் வெளியீட்டகம்
லெனின் வாழ்வும் சிந்தனையும் - அருணன் : இது தனிமனிதனின் வரலாறு மட்டுமல்ல ரஷ்யப் புரட்சியின் வரலாறு.சமுதாயச் சிற்பி எழுத்துச் சிற்பியாகவும் எழுகிறார்...
₹190 ₹200
Publisher: வளரி | We Can Books
லெமன் ட்ரீயும்.. இரண்டு ஷாட் டக்கீலாவும்..சங்கர் நாராயண் கதைகள் நேரடியான எழுத்து நடையில் வாசகனை கதைக்குள்ளே உலவ செய்ய வல்லதாக அமைத்திருக்கின்றன. 'கேபிள்' சங்கர் என்கிற பெயரில் தமிழ் இணையத்தில் மிகக் குறுகிய காலத்தில் அதிக வாசகர்களை தன் வசம் ஈர்த்து புகழ் பெற்றவர்கள் வரிசையில் முக்கியமானவர். குறும்பட..
₹48 ₹50
Publisher: விகடன் பிரசுரம்
அதிவேக இயந்திரத்தனமான இன்றைய வாழ்க்கைச் சூழலில் அதிகம் பேர் சொல்லக்கூடிய ஒரு வார்த்தை ‘நேரமே இல்லை’ என்பதுதான். ஒவ்வொரு நாளும் ஓட்டமும் நடையுமாக கரைகிறது; நித்தம் நித்தம் நிறைவேற்ற வேண்டிய கடமைகள், முடிக்க வேண்டிய பணிகள் நிறையவே இருக்கிறது. இப்படிப்பட்ட சிக்கல்களில் உதவிக் கரம் நீட்டுகின்றன மனித கண்..
₹162 ₹170