Publisher: விகடன் பிரசுரம்
ஆனந்த விகடன் வெளியீடுகளின் இணை ஆசிரியராக இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய மதன், ஒரு சிறந்த கார்ட்டூனிஸ்ட் மட்டுமல்ல, உண்மையில் அவர் பல திறமைகளைத் தன்னகத்தே மறைத்து வைத்திருப்பவர். மதன் எதையும் சுவைபடச் சொல்லும் ஆற்றல் படைத்தவர். ஜூனியர் விகடனில் மொகலாய சரித்திரத்தை அவர் எழுதத் தொடங்கியபோது,..
₹342 ₹360
Publisher: தழல் | மின்னங்காடி
ஒரு நூற்றாண்டு கால அதிகார வதையை இலங்கை இந்திய தேயிலைத் தோட்டப் பின்னணியில் சொல்லும் நாவல்.
அதிகாரங்களின் கோரைப்பற்கள் கடித்து குதறிய தமிழினத்தின் கதை. நாடற்றவர்களாக, நாதியற்றவர்களாக அலைந்து திரிந்த மக்களின் அவல வரலாறு. மலைச்சொல் விருது, அமுதன் அடிகள் விருது பெற்ற நாவல். இலங்கை காடுகளில் செத்து மடிந..
₹285 ₹300
Publisher: வாசகசாலை பதிப்பகம்
இந்தப் புத்தகத்தில் இருக்கும் மூங்கிலைக் கொண்டாடிய குரங்குகள் கதையில் வரும் குரங்குகள் போலத்தான் ஒரு வகையில் நாம் இருக்கிறோம். இயற்கையின் அருமை புரியாமல், அழிக்கப் பார்க்கிறோம். உண்மையைப் புரியவைக்க பாண்டா கரடி போல ஒரு வழிகாட்டி தேவை. அந்த வழிகாட்டிதான் இந்தப் புத்தகம், குரங்குகள் புரிந்துகொண்டன... ..
₹81 ₹85
Publisher: புதுப்புனல்
வனத்தில் ஓடும் ஆற்றின் கரைகளுக்கு முடிவில்லைமரபார்ந்த யதார்த்தக் கதைகளை மட்டுமே விரும்பிப் படிப்பவர்களுக்கு இந்த முகங்கள் தெரியாமல் போகலாம். மரபைத் தாண்டிய சிந்தனைகளை வரவேற்பவர்களை இந்த முகங்கள் புன்னகையுடன் வரவேற்கும் என்றே சொல்லலாம். இந்த முகங்களை நான் அடையாளம் கண்டு கொண்டேன். நீங்களும் கண்டு கொள்..
₹67 ₹70
Publisher: கிழக்கு பதிப்பகம்
சாஃப்ட்வேர் வேலை, வெளிநாட்டில் வாழ்க்கை, கைநிறைய சம்பளம், திரும்பிய பக்கமெல்லாம் பெண்கள்... இப்படி ஆசைப்பட்டுதான் நானும் மலேசியாவுக்கு வந்தேன். அந்தக் கனவு நிஜமாகிவிட்டதாகவே நினைத்தேன். ஆனால், என்னையும் அறியாமல் என்னைச்சுற்றி ஒரு வலை பின்னப்பட்டது. அதை இழுத்து மேலே போட்டுக்கொண்டவனே நான்தான் என்பது அ..
₹261 ₹275