Publisher: காலச்சுவடு பதிப்பகம்
வரலாறும் வழக்காறும்கல்வெட்டுக்கள், பட்டயங்கள், இலக்கியங்கள், பயணக்குறிப்புகள், தோல்லியல் சான்றுகள், நாணயங்கள், அரசு ஆவணங்கள் ஆகியன வரலாற்று வரைவில் சான்றாதாரங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. ..
₹143 ₹150
Publisher: விகடன் பிரசுரம்
தெற்கே தரங்கம்பாடி-&நாகப்பட்டினம் தொடங்கி, வடக்கே காஷ்மீர், கிழக்கே வங்காளம், மேற்கே ஆப்கானிஸ்தான் என அகண்டு விரிந்த பேரரசை ஆட்சிசெய்தவர் மாமன்னர் ஔரங்கஜேப். ஐம்பது ஆண்டுகள் சிம்மாசனத்தில் வீற்றிருந்த ஔரங்கஜேப்பை ஒரு கொடுங்கோலன் என்று சரித்திரச் சான்றுகள் சொல்லி வருகின்றன. தன் தந்தை ஷாஜகானை சிறைக்கு..
₹223 ₹235
Publisher: பாரதி புத்தகாலயம்
ஜே.டி. பெர்னாலின் ”வரலாற்றில் அறிவியல்” எனும் நூலை முன்வைத்து சமூகத்தின் முன்னேற்றம், மேம்பாட்டில் அறிவியலின் பங்கு குறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்க செயல்பாட்டாளர்கள், ஆர்வலர்கள் மத்தியில் டாக்டர். வி. முருகன் அவர்கள் ஆற்றிய தொடர் சொற்பொழிவின் எழுத்து வடிவமே இந்த் நூல்...
₹352 ₹370
Publisher: அடையாளம் பதிப்பகம்
உலகத்தில் இந்துக்களும் முஸ்லிம்களும் அதிக எண்ணிக்கையில் வாழும் பெருநிலப்பரப்பு இந்தியா. இங்கு வாழும் இந்துப் பெரும்பான்மையினர் தங்களுடைய அன்றாட வாழ்வில் இஸ்லாமிய நாகரிகத்தின் மூலம் பல பெருமிதங்களைப் பெற்றிருந்தாலும், தங்களுடன் வாழும் முஸ்லிம்களை ஓர் அயலினக் கூறாகவும் வெறுப்புக்குரியவர்களாகவும் மாற்ற..
₹86 ₹90
Publisher: கிழக்கு பதிப்பகம்
வரலாற்று நிகழ்வுகள் பெரிய நகரங்களை மையப்படுத்தியே நடப்பதாக ஒரு தோற்றம் உண்டு. உண்மையில் சிறிய ஊர்களும் பல வரலாற்று எச்சங்களைச் சுமந்துள்ளன. அந்த வகையில் இந்திய வரலாற்றின் முக்கிய நிகழ்வுகள் தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஐயம்பேட்டை எனும் சிற்றூருடன் எவ்வாறு தொடர்புகொண்டுள்ளன என விவரித்திருக்கிறார் ஆசிரியர்..
₹309 ₹325
Publisher: முகம்
வரலாற்றில் கிறிஸ்தவம்மார்க்சியத்தைத் தோற்றுவித்து வளர்த்தெடுவர்களில் ஒருவரான எங்கெல்ஸ் கிறிஸ்தவத்தின் தோற்றம், வரலாற்றுச் செயல்பாடு குறித்து எழுதிய மூன்று கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். இதில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் மதம் குறித்த வரலாற்று ஆய்வுக்குச் சிறந்த முன்மாதிரியாகவும், வழிகாட்டியாகவும் விளங்க..
₹62 ₹65
Publisher: பாரதி புத்தகாலயம்
சரித்திரத்தில் தனிமனிதனின் பங்கு பற்றி மார்க்சிய தத்துவம் ஏற்றுக் கொண்ட உண்மையை மிக அழகாக விளக்கும் நூல்..
₹14 ₹15