Publisher: கிழக்கு பதிப்பகம்
நெடுஞ்சாலை கார் ஓட்டுநர்களின் பிரத்தியேகமான உலகத்தை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகின்றன இந்தக் கதைகள். அவர்களுடைய வேட்கை, வேகம், நம்பிக்கை, அவநம்பிக்கை, அன்பு, துயரம் அனைத்தும் இங்கே சீறிப்பாய்கின்றன...
₹105 ₹110
Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
வெவ்வேறு விதமான வலிகளை வெவ்வேறு விதமான வாழ்க்கையைக் கொண்ட மனிதர்கள் பலரும் தாங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை நேரில் சந்தித்து உரையாடி அப்படியே பதிவு செய்யவேண்டும் என்ற விருப்பத்தின் விளைவுதான் இந்த நூல்...
₹81 ₹85
Publisher: கவிதா வெளியீடு
ஈழத் தமிழ் அகதிகளின் சோகங்களை முன்வைத்து வெளிவந்திருக்கிறது கவிஞர் அறிவுமதியின் "வலி" கவிதைத் தொகுப்பு. இந்த நூலை நம் கையில் வாங்கும் போது ரத்தம் சொட்டுகின்ற ஒரு ஈரக்குலை துடிப்பது போலுள்ளது. மீனை /அரியும்போது / கிடைத்தது / குழந்தையின் / கண் என்கிற முதல் கவிதையே நம் நெஞ்சை உலுக்குகிறது. மீனை அரிந்து..
₹76 ₹80
Publisher: விகடன் பிரசுரம்
ஆ... ஊ.. அச்... இந்த கதறல்களை நாம் கேட்பது சர்வசாதாரணமாகி விட்டது. மனித குலத்தின் முன் நிற்கும் தலையாய பிரச்சனை எது என்று கேட்டால் வலி என்றுதான் பெரும்பாலோர் சொல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. உடல் வலி, கைவலி, கால்வலி, மூட்டு வலி, முழங்கால் வலி, முதுகுத்தண்டு வலி என உயிரை எடுக்கக்கூடிய வலியின் வேதனையை சொல..
₹114 ₹120