Publisher: நர்மதா பதிப்பகம்
வாழ நினைத்தால் வாழலாம் இந்நூலில் நட்பு, காதல் , தனிமை என்னும் 30 தலைப்புகளில் விரிவான பொருளடக்கதில் உரை நடை தமிழில் இந்தூலின் ஆசிரியர் விளக்கியுள்ளார்...
₹95 ₹100
Publisher: எதிர் வெளியீடு
தான் படித்த ஒரு துறையை, தான் செய்துவரும் ஒரு தொழிலை கடுமையாய் விமர்சிப்போர் மற்றும் எதிர்ப்போர், உலகிலேயே, ஒரே ஒரு துறையில்தான் இருக்கிறார்கள் என்றால், அது அலோபதியே ஆகும். ஆம். உலகெங்கும் அலோபதியை விமர்சிப்போர் அல்லது எதிர்ப்போரைப் பட்டியலெடுத்துப் பார்த்தால் அதில் அதிகம் பேர் அலோபதி படித்த மருத்துவ..
₹219 ₹230
Publisher: உயிர்மை பதிப்பகம்
சுகுமாரனின் இந்தத் தொகுப்பில் உள்ள கட்டுரைகள் உலக இலக்கியப் பரப்பின் அபூர்வமான இடங்களையும் தருணங்களையும் பேசுகின்றன. நவீனத் தமிழ் இலக்கியத்தின் சில நவீனத் தமிழ் இலக்கியத்தின் சில நுட்பமான புள்ளிகளைத் தொட்டுச் செல்கின்றன. ஒரு உக்கிரமான வாசகனின் அனுபவத்தின் வழியாகவும் ஒரு தேர்ந்த விமர்சகனின் கண்களின் ..
₹109 ₹115
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தமது எழுத்துகள் மூலம் தமிழ் வாழ்வில் ஆழ்ந்த சலனங்களை ஏற்படுத்தியவர் சுந்தர ராமசாமி.
தமது இறுதிக் காலத்தில் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழ், புதிய பார்வை, காலச்சுவடு, இந்தியா டுடே, காலம் ஆகிய இதழ்களில் எழுதிய கட்டுரைகள், சிறுகதைகள், உரைகள், ஒரு மொழிபெயர்ப்புக் கவிதை..
₹333 ₹350