Publisher: யோகசக்தி பதிப்பகம்
ஒரு நீர்ச்சொட்டு தெறித்தால் அதில் என்ன துல்லியம், ஒளி,தனித்துவம் இருக்குமோ, அது போன்ற நீர்ச்சொட்டுச் சிந்தனைகள் அடங்கியது இந்த நூல். நம் மேல் திணிக்கப்பட்ட
இந்தத் தனிமைக் காலத்தில், நம் மனதை ஒருமுகப்படுத்த 'வாழ்' வழிகாட்டும். அறியாமையால் பலியாகும் ஒவ்வொரு மணித்துளியையும் காப்பாற்றி, நம்பிக்கை என்ற ..
₹95 ₹100
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
கேள்வி பதில், எந்தக் காலத்திலும் மனித மனங்களை வசீகரித்து வந்திருக்கும் ஒரு படைப்பு வடிவம். ‘குமுதம் தீராநதி’ இதழுக்கு வாசகர்கள் கேட்ட கேள்விகளும் அவற்றிற்கு சுந்தர ராமசாமி அளித்த பதில்களும் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன. சிறுபத்திரிகை எழுத்தாளர்கள் மீதான கவனம் அதிகரித்திருப்பது, இயக்கங்களின் இன்றைய நில..
₹48 ₹50
Publisher: விகடன் பிரசுரம்
மரங்கள், மனிதனையும் பூமியையும் காத்து அழகுபடுத்துகின்றன. இயற்கை வளம் சுற்றுச்சூழலுக்கும் உயிரினங்களின் வாழ்வுக்கும் முக்கிய பங்காற்றுகின்றன. மனிதனின் வாழ்வில் நடை வண்டி தொடங்கி, மேசை, நாற்காலி, பீரோ, கட்டில், ஜன்னல், கதவு என்று அனைத்து வீட்டு உபயோகத்துக்கும் மரங்கள் ஆற்றும் பெரும் பங்கு கணக்கில் அடங..
₹100 ₹105
Publisher: விகடன் பிரசுரம்
வாழும் கலையை போதித்த மகான், வேதாத்திரி மகரிஷி. ஆன்மிக நெறிகளோடு லௌகிக வாழ்க்கைக்குத் தேவையான தத்துவங்களையும் உபதேசித்த அந்த மகான் கற்பித்த யோக கலைதான் இந்த ‘வாழ்க, வளமுடன்!’ இன்று செல்வச் செழிப்பில் வாழும் பலர், பத்துத் தலைமுறைக்கும் உட்கார்ந்து சாப்பிடும் அளவுக்கு தங்கம், வைரம், பணம், நிலம், வண்டி,..
₹81 ₹85
Publisher: க்ரியா வெளியீடு
அரசியல்வாதிகளின் செயல்பாடுகள் சாதாரண மக்களை எப்படி அலைக்கழிக்கின்றன என்பதை எடுத்துக்காட்டும் குறுநாவல்.....
₹143 ₹150