எத்தனையோ பேர் சந்தர்ப்பவாத கயிறுகளைக் கொண்டு நம் கழுத்தை இறுக்கினாலும் சிலபேர் அப்படிச் செய்வதால் இந்த உலகமே அப்படிப்பட்டதுதான் இங்கு அன்புக்கு மரியாதையே இல்லை என்று சொல்லப்படும் பொதுக்கருத்தை நம்பிவிடாதே என்று காதோரம் சொல்லிவிட்டுப் போகிற மனிதர்களை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது...
THE BRIAN TRACY SUCCESS LIBRARY, Powerful, practical and pocket-sized, THE BRIAN TRACY SUCCESS LIBRARY is a fourteen-volume series of portable, hardbound books that interweave nuggets of Tracy’s trademark wisdom with engaging real-life examples and practical tools, tactics and strategies for learnin..
நீ அசாதாரணமானவன்/ள்சாதாரண மனிதர்கள் என்று எவருமே கிடையாது. நினைத்தால் முயன்றால் எல்லோராலுமே போற்றத்தகு செயல்களைச் செய்ய முடியும் என்பதை மாணவ மாணவியர்கள் இளையோர் உணர்வேண்டும் என்பதற்காகவே இந்த புத்தகம் எழுதப்பட்டிருக்கிறது. எழுதியிருப்பவர், தமிழகத்தின் மிகச் சிறந்த ஊக்குவிப்பு பேச்சாளர் மற்றும் பல்வே..
கார்ப்பரேட் உலகம் கவர்ச்சிகரமானது, பலருக்குத் திருப்புமுனையாக அமைவது, அவர்களுடைய குடும்பத்தின் சமூக நிலையை, பொருளாதார நிலையை முன்னேற்றிக் கை கொடுப்பது, திறமையை நம்பி முன்னேறினோம் என்கிற பெருமிதத்தை, தன்னம்பிக்கையை அளிப்பது. உண்மையில், இங்கு வெல்வதற்குத் திறமையுடன் இன்னும் பல விஷயங்களும் தேவைப்படுகின..
நீங்களும் முதல்வராகலாம்ரா.கி.ர பல மைல்கல்களைத் தொட்ட எழுத்தாளர். மொழிபெயர்ப்பு நூல் எழுதும்போது மிக கவனமாக , அதன் உண்மையான சுவை குறையாமல் ,அதே சமயம் எழுதப்படும் மொழியில் படிப்பவர்க்கு அன்னியமாக தோன்றாமல் எழுதும் கலை அவருக்கு விரல் நுனியில். அதை இந்த நூலிலும் கையாண்டு நூலின் தரத்தை உயர்த்தியுள்ளார்..
வலி தவிர்க்கப்பட முடியாதது, ஆனால் வேதனை அப்படியல்ல.
உங்களுடைய மூளையை மறுவடிவமைப்பது, உங்களுடைய கடந்தகாலத்தை மாற்றி எழுதுவது, நேர்மறைச் சிந்தனை போன்ற எதைப் பற்றியதும் அல்ல இந்நூல்.
இதில் நீங்கள் கீழ்க்கண்டவற்றைக் கற்றுக் கொள்வீர்கள்:
• அனைத்து விதமான உளவியல்ரீதியான மற்றும் உணர்வுரீதியான வேதனைகளுக்கும..
வன்முறை குறித்து நமக்கிருக்கும் புரிதல் குறுகலானது. ஒருவரது உடலை மட்டுமே தாக்கமுடியும் என்றும் உடல் மட்டுமே வலியை உணரும் என்றும் நாம் நம்புகிறோம். தவறு. மனதைக் காயப்படுத்துவதும் வன்முறைதான். ஆயுதம் கொண்டு ஒருவரைத் தாக்குவது தீவிர வன்முறை என்றால் சொற்கள் கொண்டு நோகடிப்பது மென் வன்முறை.
எனில், எந்தச்..
சமுதாயம் சார்ந்த காயங்களும் அவை தரும் வலிகளும் மிகவும் வேதனைக்குரியது. என்னைச் சுற்றிய சமுதாயம் ஏற்படுத்திய வலி எத்தனையோ இரவுகள் என்னை தூங்கவிடாமல் செய்தது. ஜாதிவெறி, இனவெறி, பணவெறி, சொத்துவெறி, காமவெறி, பதவிவெறி, ஆணாதிக்க ஆணவவெறி ஆகியவற்றில் ஊரிப்போன நம் சமுதாயத்தை மாற்றுவது மிகவும் கடினம் என்று தெ..