Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
க நா சு வின் எல்லா நாவல்களுமே படு சுவாரசியமாகவும் , எடுத்தால் ஒரே அமர்வில் படிக்கச் செய்வதாகவும் உள்ளன தமிழ்ச் சூழலில் முழுநேர எழுத்தாளனாக வாழ்வதன் அவலத்தைத் தன்னுடைய எல்லா நாவல்களிலுமே பகடியோடு விவரிக்கிறார் க நா சு. பரவலாக பல லட்சம் பேர் படிக்கக் கூடியதாகவும் அதே சமயம் இலக்கிய நயம் குன்றாததாகவும் ..
₹95 ₹100
Publisher: சந்தியா பதிப்பகம்
வாழ்ந்தவர் கெட்டால்-ஒரு தஞ்சாவூர் கதை(நாவல்) - க.நா.சுப்பரமண்யம் :..
₹71 ₹75
Publisher: நற்றிணை பதிப்பகம்
தமிழின் மகத்தான நாவல் மரபைத் தோற்றுவித்தவர் க.நா.சு. தமிழ் நாவல் பிராந்தியத்தின் எல்லைகளை விஸ்தரிக்கும் வேட்கையோடும் முனைப்போடும் அவர் விதவிதமான நாவல்களை எழுதினார். கதைக்களன்களில் புதிய உலகங்களையும் கட்டமைப்புகளில் புதிய பாணிகளையும், அவர் தொடர்ந்து உருவாக்கியபடி இருந்தார். அவருடைய நாவல்களில் மிகுந்த..
₹57 ₹60
Publisher: நர்மதா பதிப்பகம்
இளமையில் வறுமையை சுமந்து நாடக நடிகாக திரையுலகின் முடிசூடா மன்னராக விளங்கி தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்று ஏழைகளின் தலைவன் என போற்றப்பட்ட எம்.ஜி.ஆரின் வாழ்க்கையில் நடந்த சுவையான சம்பவங்கள் பற்றி எழுதியுள்ளார் ஆசிரியர்..
₹67 ₹70
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
இருட்டில் லாந்தரைக் கொளுத்திப் பிடித்துக் கொண்டு படி இறங்கி வந்த யாரோ சொல்லியபடி காத்திரமான நிழல்களைச் சுவர்களில் பதித்துப் போகிறார்கள். படகு நீள முழக்கி அழைத்தபடி காயலில் மிதந்து வரும் சத்தம் கேட்கிறது. அடர்ந்த திரையாக மழை வழி மறைக்கும் வேம்பநாட்டுக் காயல். படகுத் துறையில் குடையோடு நிற்கிற சாமு சொ..
₹713 ₹750
Publisher: கிழக்கு பதிப்பகம்
அரசூர் வம்சம், விஸ்வரூபம், அச்சுதம் கேசவம் நாவல் வரிசையின் நிறைவுப் பகுதி. இரண்டாயிரம் பக்கங்களுக்கு நீண்டுசெல்லும் நூற்றாண்டுகாலப் பெருங்கடல் இது. ஒவ்வொரு துளி நீரும் ஒரு கடல்தான் என்பதால் பல நூறு குறுங்கதைகளின் திரட்சியாகவும் இந்தப் பெரும் புதினத்தை ஒருவர் ரசிக்கமுடியும். அம்பலப்புழையில் தொடங்கி ல..
₹428 ₹450