Publisher: நர்மதா பதிப்பகம்
திரு.விட்டல்ராவ் கடந்த நூற்றாண்டின் எழுபதுகளிலிருந்து தமிழ்ப் படைப்புலகில் அக்கறையோடு கவனிக்கப்பட்டவர். இவரது 'போக்கிடம்' 'வண்ணமுகங்கள்' (நாவல்கள்) இலக்கியச் சிந்தனையின் பரிசுகளைப் பெற்றவை. நல்ல நாவல் / சிறுகதையாசிரியராக அறியப்பட்ட இவரது கட்டுரைத் தொகுதிகளும் தமிழக அரசு மற்றும் பல தனிப்பட்ட பரிசுகளை..
₹190 ₹200
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
செக்கோஸ்லோவேகிய பிரெஞ்சு நாவலாசிரியர் மிலன் குந்தேராவின் உலகப் புகழ்பெற்ற கிளாசிக் நாவலான வாழ்வின் தாள முடியா மென்மை கொந்தளிப்பானதொரு அரசியல் சூழலில் காதல், அடையாளம், தேர்வுக்கான சுதந்திரம் ஆகியவற்றின் சிக்கல்களை ஆராய்கிறது.
1968இல் செக்கோஸ்லோவேகியாமீதான சோவியத் படையெடுப்பின் பின்னணியில் அமைந்த இந்..
₹618 ₹650
Publisher: பாரதி புத்தகாலயம்
சாலை செல்வத்தின் ‘வாழ்வியலாகும் கல்வி’ வாசித்ததும், பக்கத்தில் நிகழும் அற்புதங்களைப் பார்க்கத் தவறிய குற்றவுணர்வுக்கு முதன்முதலாக ஆட்பட்டேன்.
புனிதம், மருதம், வானவில், சோலைப் பள்ளி, பயிர்ப் பள்ளி, துளி, கட்டைக் கூத்துப் பள்ளி, தாய்த்தமிழ்ப் பள்ளி, உதவிப்பள்ளி – எனச் சில பள்ளிகளின் பெயர்களே ஆர்வம் த..
₹124 ₹130
Publisher: PSRPI Veliyidu
வாழ்வியல் சிந்தனைகள் பாகம்-1“நான் மூட்டை தூக்குவதில், பாரத்தினால் கஷ்டப்பட்டிருப்பேனேயொழிய, மூட்டை தூக்குவது அவமானம் என்று ஒரு போதும் கஷ்டப்பட்டதில்லை.”-தந்தை பெரியார்..
₹95 ₹100