Publisher: எதிர் வெளியீடு
மகத்துவம் நிறைந்ததாக நான் எண்ணிய வாழ்வு சபிக்கப்பட்ட வாழ்வாக என்னைத் திருகும் இந்த நிலையின் வலி, கடந்த மூன்று நாட்களில் நான் வாங்கிய சித்திரவதைகளின் வலியைவிட என்னை ரணப்படுத்துகின்றது. இதை உங்களுக்கு எப்படிப் புரியவைப்பது என்று தெரியவில்லை. ஒரு கூட்டுவெற்றியில் தனிமனிதப் பங்காளர்களுக்கு உரித்தான பங்க..
₹379 ₹399
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
ஒரு அத்தியாயம் கிட்டத்தட்ட 75-80'களில் நடந்த நிகழ்வு ஒன்றை சுட்டிக்காட்டுகிறது விவசாயப் பண்ணையில் இருந்து மானியத்துடன் கொடுக்கப்பட்ட ட்ராக்டர் ஒன்றை அந்த ஊரில் இருக்கும் விவசாயக் கூலிகள் எதிர்க்கிறார்கள் அதன் காரணம் அது தங்கள் வாழ்வாதாரத்தை அழிக்க வந்திருப்பதாக குற்றம் சுமத்துகிறார்கள்.... அடப்பாவி..
₹546 ₹575
Publisher: பாரதி புத்தகாலயம்
கிரானி கிள்ஸ் ஆஃப் நார்னியா எழுதிய சி.எஸ். லூயிஸ் ” சிறார்களால் மட்டுமே ரசிக்க முடிகிற சிறார் கதை நல்ல சிறார் கதை அல்ல” என்றார். இத்தொகுப்பின் கதைகள் அதை மனதில் கொண்டு சிறார்களும், முன்னாள் சிறார்களும் ரசிக்கும்படி மிக கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவை...
₹124 ₹130
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
ஏழாவது வகுப்புவரை படித்துவிட்டு வீட்டு வேலை செய்து பிழைக்கிற பேபி ஹால்தாரின் வாழ்க்கை அனுபவங்களே இந்நூல். பிரேம்சந்தின் பேரனும் ஆந்த்ரா பாலஜி பேராசிரியருமான பிரமோத் குமாரின் தூண்டுதல் காரணமாக எழுதியது ‘விடியலை நோக்கி.’ எவ்வித ஆர்ப்பாட்டமுமின்றி உண்மை ஒளிரும் சொந்த வாழ்க்கையைச் சித்திரப்படுத்தும் ..
₹133 ₹140